குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil)

m p karpagambiga
m p karpagambiga @cook_30414303

#RD

#RD

மேலும் படிக்க

விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil)

m p karpagambiga
m p karpagambiga @cook_30414303

#RD

#RD

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 நபர்
  • பொடி செய்ய :
  • 1டேபிள் ஸ்பூன்கடலை பருப்பு
  • 1டேபிள் ஸ்பூன்உளுத்தம் பருப்பு
  • 1/2 டேபிள் ஸ்பூன்தனியா
  • 1/2 டேபிள் ஸ்பூன்வெந்தயம்
  • 5காய்ந்த மிளகாய்
  • 1 டீஸ்பூன்எள்ளு
  • தாளிக்க :
  • 3 டேபிள் ஸ்பூன்நல்லெண்ணெய்
  • 1 டீஸ்பூன்கடுகு
  • 1டீஸ்பூன்உளுத்தம் பருப்பு
  • 2டீஸ்பூன்கடலை பருப்பு
  • 3மிளகாய்
  • 1/2 டீஸ்பூன்பெருங்காயம்
  • 1/4 கப்வேர்க்கடலை
  • 1/4 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  • ஒரு எலுமிச்சை அளவுபுளி
  • சிறிதளவுகறிவேப்பிலை
  • தேவையான அளவுஉப்பு
  • 1 டேபிள் ஸ்பூன்வெல்லம்
  • 2 கப்சாதம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு உளுத்தம் பருப்பு சேர்க்கவும்.

    விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தனியா வெந்தயம் காய்ந்த மிளகாய் போட்டு வறுக்கவும்.

    விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்னர் எள்ளு போட்டு பொரிந்தவுடன் ஆற வைத்து மிக்ஸியில் பொடி செய்யவும்.

    விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு சேர்க்கவும்.

    விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின்னர் கடலை பருப்பு காய்ந்த மிளகாய் வேர்க்கடலை போட்டு வறுக்கவும்.

    விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அதனுடன் கறிவேப்பிலை பெருங்காயத்தூள் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

    விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பின்னர் புளி கரைசல் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    நன்றாக கொதித்தவுடன் அதில் வெல்லம் சேர்த்து இறக்கவும்.

    விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    தட்டில் ஆற வைத்த சாதத்தில் பொடி மற்றும் கொதித்த புளி கரைசல் சேர்த்து கிளறவும்.

    விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    இப்போது சுவையான கோவில் புளியோதரை ரெடி.

    விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

m p karpagambiga
m p karpagambiga @cook_30414303
16 ஆகஸ்ட் 2022 10:00 அன்று

கமெண்ட்

madhu mita
madhu mita @cook_113822882
12 ஜூலை 2025 11:41
Tried today came out so well
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

புளி சாதம்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கோவில் புளியோதரை சுலபமாக செய்யும் முறை(kovil puliotharai recipe in tamil)
  2. ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி(hydrebadi chicken dum biryani recipe in tamil)
  3. பன்னீர் புர்ஜி மசாலா கிரேவி(paneer burji masala recipe in tamil)
  4. விரத ஆலூ பரோட்டா (ஸ்பைசி உருளை மசாலா பரோட்டா)(aloo parotta recipe in tamil),
  5. மல்லிசீரக தூள்(malli seeraka thool recipe in tamil)
  1. பஞ்சாபி தால் தட்கா(punjabi dal tadka recipe in tamil)
  2. பன்னீர் புர்ஜி மசாலா கிரேவி(paneer burji masala recipe in tamil)
  3. ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி(hydrebadi chicken dum biryani recipe in tamil)
  4. கோவில் புளியோதரை சுலபமாக செய்யும் முறை(kovil puliotharai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16441036
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close