பச்சை மிளகாய் தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸியில் தேங்காய் பொட்டுக்கடலை பச்சை மிளகாய் பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 2
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
- 3
தாளிப்பதற்கு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடான பிறகு கடையே கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்
- 4
சட்னியை மிக்ஸியில் இருந்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் தாளிப்பை சேர்த்து கலந்து விடவும்
- 5
சுவையான தேங்காய் சட்னி தயார்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16452867







கமெண்ட்