ஷாமி கேபாப்(shami kabab recipe in tamil)

Aleefa wanii
Aleefa wanii @aleefawanii

#kj

ஷாமி கேபாப்(shami kabab recipe in tamil)

#kj

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மனி நேரம்
5 நபர்கள்
  1. 400 கிராம் சிக்கன்
  2. 200 கிராம் கடலைப்பருப்பு
  3. 10 சிவப்பு மிளகாய்
  4. 5 கிராம்பூண்டு
  5. 4 கப் தண்ணீர்
  6. 2 டேபிள் ஸ்பூன் உப்பு
  7. 1/2 கப் கொத்துமல்லி
  8. 1/2 சின்ன தேங்காய்

சமையல் குறிப்புகள்

1/2 மனி நேரம்
  1. 1

    அனைத்து பொருட்களையும் கலந்து 15-20 நிமிடங்கள் வதக்கவும்

  2. 2

    இப்போது அதை ஆற விடவும். மிக்ஸியில் அரைக்கவும்

  3. 3

    இப்போது ஷேப் பண்ணி எண்ணெயில் ஃப்ரை பண்ணவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aleefa wanii
Aleefa wanii @aleefawanii
அன்று

Similar Recipes