குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஜாலர் பரோட்டா(jalar parotta recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஜாலர் பரோட்டா(jalar parotta recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஜாலர் பரோட்டா(jalar parotta recipe in tamil)

Haniyah Arham
Haniyah Arham @haniyahar

#KJ

#KJ

மேலும் படிக்க

ஜாலர் பரோட்டா(jalar parotta recipe in tamil)

Haniyah Arham
Haniyah Arham @haniyahar

#KJ

#KJ

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
4 பேர்
  • 250 கிராம்மைதா மாவு
  • 1முட்டை
  • 100 mlதேங்காய் பால்
  • 1 டீஸ்பூன்உப்பு
  • 1 டீஸ்பூன்சர்க்கரை
  • 3பெரிய வெங்காயம்
  • 100 கிராம்மட்டன் கைமா
  • 1 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன்மிளகாய் தூள்
  • ஒன் டீ ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 1தக்காளி
  • 50 mlஎன்னை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    மசாலா செய்வதற்கு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் பெரிய வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்

    ஜாலர் பரோட்டா(jalar parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு அதில் மட்டன் கைமா சேர்த்து அதை நன்றாக வதக்கிய பிறகு உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்

    ஜாலர் பரோட்டா(jalar parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து பத்து நிமிடம் வேக வைக்கவும். இப்போது மட்டன் கைமா மசாலா தயார்

    ஜாலர் பரோட்டா(jalar parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஜாலர் மாவு செய்வதற்கு மைதா மாவு உப்பு சர்க்கரை முட்டை சேர்த்து மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைத்துக் கொள்ளவும்

    ஜாலர் பரோட்டா(jalar parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அந்த மாவை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து மாவை கலந்து வைத்துக் கொள்ளவும்

  6. 6

    இப்போது அந்த மாவை இங்கும் அங்குமாக தோசை கல்லில் போட்டு எடுத்துக் கொள்ளவும்

    ஜாலர் பரோட்டா(jalar parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இரண்டு ஜாலர் விவசாயி மேலே வைத்து அதன் நடுவில் கைமா மசாலாவை வைத்து நான்கு பக்கமாக மதித்துக் கொள்ளவும்

    ஜாலர் பரோட்டா(jalar parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    இப்போது அதை தோசை கல்லில் எண்ணெய் சேர்த்து இரண்டு பக்கமும் வறுத்து எடுத்துக் கொள்ளவும்

  9. 9

    சுவையான ஜாலர் பரோட்டா தயார்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Haniyah Arham
Haniyah Arham @haniyahar
21 ஆகஸ்ட் 2022 18:31 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Parotta

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil)
  2. ராஜ்மா குழம்பு(rajma curry recipe in tamil)
  3. பச்சை மிளகாய் தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)
  4. முள்ளங்கி சாம்பார்(raddish sambar recipe in tamil)
  5. ஷாமி கபாப்(shami kabab recipe in tamil)
  1. ஷாமி கேபாப்(shami kabab recipe in tamil)
  2. பச்சை மிளகாய் தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)
  3. வாழைப்பூ வடை(valaipoo vadai recipe in tamil)
  4. நெய் அப்பம், விரத(nei apam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16452896
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close