குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
செட்டிநாடு கோழி கறி(chettinadu koli curry recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
செட்டிநாடு கோழி கறி(chettinadu koli curry recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

செட்டிநாடு கோழி கறி(chettinadu koli curry recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#TheChefStory #ATW3

#TheChefStory #ATW3

மேலும் படிக்க

செட்டிநாடு கோழி கறி(chettinadu koli curry recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#TheChefStory #ATW3

#TheChefStory #ATW3

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

35 நிமிடம்
4 பரிமாறுவது
  • 1/2கிலோ சிக்கன்
  • 2 வெங்காயம்
  • 3 தக்காளி
  • 1 1/2ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 3 காய்ந்த மிளகாய்
  • 1/2ஸ்பூன் மிளகு
  • 2ஸ்பூன் மல்லி
  • 3 கல்பாசி
  • 1ஸ்பூன் சோம்பு
  • 1ஸ்பூன் சீரகம்
  • 2கொத்து கறிவேப்பிலை
  • தேவையானஅளவு உப்பு
  • 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 1/2ஸ்பூன் மல்லி தூள்
  • சிறிதளவுகொத்தமல்லி
  • 3டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
  • 2பிரியாணி இலை
  • 4 கிராம்பு
  • 3 ஏலக்காய்
  • 3 பட்டை
  • 1/2மூடி தேங்காய் துருவல்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

35 நிமிடம்
  1. 1

    வாணலியில் எண்ணெய் விட்டு மல்லி, மிளகு, சோம்பு கல்பாசி,சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை,சோம்பு சேர்த்து வதக்கி வாசனை வந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி எடுத்து ஆற வைக்கவும்.

    செட்டிநாடு கோழி கறி(chettinadu koli curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    செட்டிநாடு கோழி கறி(chettinadu koli curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    செட்டிநாடு கோழி கறி(chettinadu koli curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு இதனை மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும். அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை,சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கி வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    செட்டிநாடு கோழி கறி(chettinadu koli curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    செட்டிநாடு கோழி கறி(chettinadu koli curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    செட்டிநாடு கோழி கறி(chettinadu koli curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து வதக்கி விடவும்.

    செட்டிநாடு கோழி கறி(chettinadu koli curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    செட்டிநாடு கோழி கறி(chettinadu koli curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    செட்டிநாடு கோழி கறி(chettinadu koli curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    நன்கு மசித்து வதங்கி வந்த பிறகு கழுவி சுத்தம் செய்த சிக்கனை சேர்த்து கலந்து விட்டு சிக்கன் தண்ணீர் விட்டு வந்த பிறகு கொத்தமல்லி சிறிதளவு தூவி கொள்ளவும்.

    செட்டிநாடு கோழி கறி(chettinadu koli curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    செட்டிநாடு கோழி கறி(chettinadu koli curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    செட்டிநாடு கோழி கறி(chettinadu koli curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இங்கு அரைத்த மசாலாவை ஊற்றி தண்ணீர் ஊற்றி உப்பு, காரம் சரிபார்த்து மூடி வைத்து சிக்கனை வேக வைத்து எடுத்து கொள்ளவும்.

    செட்டிநாடு கோழி கறி(chettinadu koli curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    செட்டிநாடு கோழி கறி(chettinadu koli curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    செட்டிநாடு கோழி கறி(chettinadu koli curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    கடைசியாக கொத்தமல்லி இலை தூவி நல்லெண்ணெய் விட்டு இறக்கவும்.

    செட்டிநாடு கோழி கறி(chettinadu koli curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    செட்டிநாடு கோழி கறி(chettinadu koli curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    சூப்பரான செட்டிநாடு கோழி கறி தயார். நன்றி

    செட்டிநாடு கோழி கறி(chettinadu koli curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
16 செப்டம்பர் 2022 12:40 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chian Curry

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சுரைக்காய் மோர் குழம்பு (Bottle gourd butter milk curry recipe in tamil)
  2. முட்டை தொக்கு(egg gravy recipe in tamil)
  3. Mediterranean சுண்டல் பாஸ்தா சாலட்(pasta sundal salad recipe in tamil)
  4. இத்தாலியன் வெள்ளரி, ஆலிவ் சாலட் (Italian cucumber, olive salad recipe in tamil)
  5. இத்தாலியன் பீட்ஸா (Italian Pizza recipe in tamil)
  1. சவுத் இந்தியன் ஹெல்தி வெஜ் கிரேவி(south indian healthy veg gravy recipe in tamil)
  2. இத்தாலியன் சாலட்🥗(italian salad recipe in tamil)
  3. மிடில் ஈஸ்டர்ன் ஸ்டைல் சுண்டல் கறி(sundal curry recipe in tamil)
  4. இறால் தேங்காய் பால் கறி(prawns coconut milk curry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16499029
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close