குஸ்கா(kuska recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையானதைஎடுத்துக் கொள்ளவும்.கட் பண்ணிக்கொள்ளவும்.அரைக்க -இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாய்
- 2
இஞ்சி,பூண்டு,பச்சைமிளகாய் - 2அரைத்துக்கொள்ளவும்.தாளிக்க சாமான்களை எடுத்துக்கொள்ளவும்.தக்காளியைக்கட்பண்ணிக்கொள்ளவும்.
- 3
மிளகாய்பொடி,மஞ்சள்பொடி,கரம்மசாலாப் பொடி எடுத்துவைக்கவும்.மல்லித்தழையை பொடியாகக்கட் பண்ணவும்.பாஸ்மதி அரிசியை சுத்தம்பண்ணி அரைமணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
- 4
அடுப்பில் குக்கரைவைத்து நெய்+எண்ணெய்விடவும்.தாளிக்கமசாலாப் பொருட்களைப் போடவும்.பின்கட்பண்ணிய வெங்காயம் போடவும்.
- 5
பின் பச்சைமிளகாய்-1 போடவும்.அரைத்த இஞ்சி,பூண்டு,பச்சைமிளகாய் விழுது சேர்க்கவும்.பொடிவகைகளைச் சேர்க்கவும்.
- 6
காஷ்மீர்மிளகாய்பொடி அரைஸ்பூன் சேர்க்கவும்.நன்கு வதக்கி விடவும்.கட்பண்ணிய தக்காளிசேர்க்கவும்.
- 7
தயிர் -3 ஸ்பூன் சேர்க்கவும்.பின் பாஸ்மதிஅரிசியைப் போட்டு தேவையான தண்ணீர்விடவும்.
- 8
புதினா, மல்லிதழை கட்பண்ணிக்கொள்ளவும். அதையும் குக்கரில் சேர்த்து விடுங்கள்.
- 9
உப்புச் சேர்க்கவும்.தண்ணீர் அளவைப் பார்த்து விட்டு குக்கரை மூடவும்.2 விசில் வந்ததும் 3நிமிடங்கள் சிம்மில் வைத்து விட்டு பின் அடுப்பை ஆப் பண்ணவும்.கொஞ்சம் நேரம் கழித்து குக்கரைத் திறக்கவும்.குஸ்கா ரெடி.
- 10
பனீர் டிக்கா,தயிர் பச்சடி,பனீர் புர்ஜி சேர்த்து குஸ்கா சாப்பிடவும்.நல்ல சுவையான குஸ்கா ரெடி.🙏😊நன்றி.மகிழ்ச்சி.
Keywords
Similar Recipes
More Recipes

































கமெண்ட்