ஆட்டுக்கால் பாயா சூப்(aatukkaal soup recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து அதனுடன் பட்டை கிராம்பு சேர்த்து இப்போது அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 2
இப்போது அதனுடன் பாயாவை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 3
அதை கேட்போம் தக்காளியை அறிந்து சேர்த்து அதனுடன் கொத்தமல்லி மற்றும் இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 4
இப்போது அதில் உப்பு மற்றும் மஞ்சள் துறை சேர்த்து வதக்கி அதனுடன் இரண்டு கிளாஸ் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஐந்து விசில் விட்டு வேக வைக்கவும்
- 5
விசில் அடங்கிய பிறகு சுவையான பாயா சூப்பை பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ஆட்டுக்கால் சூப் (Aatukaal Soup Recipe in Tamil)
#Immunityஎங்கள் வீட்டில் பிறந்த குழந்தைக்கு ஆறு மாதம் தொடங்கிய முதல் இந்த ஆட்டுக்கால் சூப்பை குழந்தையின் உணவில் சேர்த்துக் கொள்வோம். ஒரு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும்போது பச்சை மிளகாயை தவிர்க்கவும். இந்த சூப்பில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்துமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையுடையவை. ஆகையால் இதனை செய்து அனைவரும் நலம் பெற நான் இந்த செய்முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
பாய் வீட்டு ஆட்டுக்கால் பாயா
#combo3இடியாப்பம் மற்றும் ஆபத்திற்கு ஏற்ற பொருத்தமான ஆட்டுக்கால் பாயா செய்முறை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
ஆட்டுக்கால் பாயா.. (Aatu Kaal Paya Recipe in TAmil)
Ashmiskitchen...ஷபானா ஆஸ்மி... போட்டிக்கான பதிவு இரண்டு...#அசைவ உணவு வகைகள்.. Ashmi S Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16512744
கமெண்ட்