ஈசி டி(tea recipe in tamil)

Hema Madhu
Hema Madhu @hema615

#BR

ஈசி டி(tea recipe in tamil)

#BR

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
1 பேர்
  1. 1 கிளாஸ் பால்
  2. 1/4 கிளாஸ் தண்ணீர்
  3. 1 டீஸ்பூன் டீ தூள்
  4. .5 டீஸ்பூன் சர்க்கரை

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் பாலுடன் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும்

  2. 2

    போதாதனுடன் டீ தூள் மற்றும் சர்க்கரையை சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும்

  3. 3

    பால் நன்றாக இரண்டு நிமிடம் கொதித்த பிறகு இப்போது வடித்துக் கொள்ளவும்

  4. 4

    இப்போது டீயை பரிமாறலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Hema Madhu
Hema Madhu @hema615
அன்று

Similar Recipes