பீர்க்கங்காய் குருமா(peerakangai kuruma recipe in tamil)
Farheen Begam @Farheenbegam
பீர்க்கங்காய் குருமா(peerakangai kuruma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி அரைத்த வெங்காய விழுதை சேர்த்து கண்ணாடி பதத்தில் வதக்கவும். இதில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லித்தூள் சேர்த்து லேசாக வதக்கவும்.
- 2
நறுக்கிய பீர்க்கங்காய் சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கிய பின் அரை க்க குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து காயுடன் சேர்க்கவும்.
- 3
தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சரி பார்த்து குக்கரை மூடி இரண்டு விசில் வேகவைத்து எடுக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16551755









கமெண்ட்