மட்டன் குழம்பு(mutton kulambu recipe in tamil)

Hema Madhu @hema615
மட்டன் குழம்பு(mutton kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து அது சூடான பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும் அதன் பிறகு அதில் மட்டனை சேர்த்து வதக்கவும்
- 2
இபோது நறுக்கிய பெரிய வெங்காயம் தக்காளி மஞ்சள் தூள் உப்பு மிளகாய்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
வதங்கிய பிறகு அதனுடன் உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்
- 4
கொத்தமல்லி புதினா தயிர் தேங்காய் பேஸ்ட் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வேக வைக்கவும்
- 5
6 விசில் விட்டு வேக வைக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16555991







கமெண்ட்