மிருதுவான வேர்க்கடலை கட்லி (soft peanut katli recipe in tamil)

#sa #choosetocook இது எனது 350வது ரெசிபி.. முந்திரியில் செய்த கட்லி போலவே சுவை அருமையாக இருக்கும்..
மிருதுவான வேர்க்கடலை கட்லி (soft peanut katli recipe in tamil)
#sa #choosetocook இது எனது 350வது ரெசிபி.. முந்திரியில் செய்த கட்லி போலவே சுவை அருமையாக இருக்கும்..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வேர்க்கடலையை கடாயில் சேர்த்து நிறம் மாறாமல் வறுத்து தோல் உரித்து கொள்ளவும்...
- 2
அதை மிக்ஸி ஜாரில் மாற்றி பல்ஸ் மோடில் அரைக்கவும் தொடர்ந்து அரைத்தால் அதிலிருந்து எண்ணெய் வந்துவிடும் பிறகு ருசி நன்றாக இருக்காது.. அரைத்த வேர்க்கடலையை சலித்துக்கொள்ளவும்..
- 3
வேர்க்கடலையுடன் பால் பவுடரையும் கலந்து வைக்கவும்... ஒரு கடாயில் சர்க்கரை சேர்த்து அரை கப் அளவு தண்ணீர் விட்டு ஒரு கம்பி பதத்திற்கு காய்ச்சவும்... கம்பி பதம் வந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள வேர்க்கடலையை சேர்த்து கிண்டவும்...
- 4
- 5
சர்க்கரைப் பாகும் வேர்க்கடலையும் ஒன்றாக கலந்து அதில் சிறிது நெய் சேர்க்கவும்.. ஓரளவு சுருண்டு வந்தால் போதுமானது அதிகமாகச் சுருண்டு வந்தால் ஆறியவுடன் உதிரி உதிரியாக மாறிவிடும்
- 6
நெய் தடவிய தட்டில் கொட்டி லேசாக ஆற விடவும்... பிறகு அதை ஒரு பட்டர் பேப்பரில் மாத்தி நன்றாக மசிக்கவும்
- 7
இப்படி கையால் பிசைந்தால் கட்லி மிகவும் மிருதுவாக இருக்கும்..
- 8
கீழே ஒரு பட்டர் பேப்பர் விரித்து அதன் மேல் கட்லியை வைத்து அதன் மேல் ஒரு பேப்பரை வைத்து நன்றாக பூரிக்கட்டையால் தேவையான தடிமன் அளவிற்கு தேய்த்துக் கொள்ளவும்..
- 9
அப்படியே ஒரு ஐந்து நிமிடம் ஆற விடவும் நன்றாக ஆறியதும் அதன் மேல் சில்வர் லீஃப் வைத்து அலங்கரிக்கலாம்... அதை விருப்பமான வடிவில் கட் செய்து பரிமாறலாம்..
- 10
இப்போது சுவையான இனிப்பான மிகவும் மிருதுவான வேர்க்கடலை கட்லி தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
வேர்க்கடலை மக்ரோன்ஸ் (peanut Macaroons recipe in tamil)
#cf1 முந்திரி பாதாம்பருப்புக்கு பதிலாக வேர்க்கடலையை வைத்து செய்துள்ளேன்.. சுவை அருமையாக இருந்தது நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்... Muniswari G -
வேர்க்கடலை கட்லி (verkadalai katli Recipe in Tamil)
# 2019முதல் தடவை செய்ததுமே மிகவும் அருமையாக இருந்ததுன்னு என்னோட கணவரும் குழந்தைகளும் என்னை பாராட்டியது மறக்க முடியாது.... Muniswari G -
-
-
மாம்பழ வேர்க்கடலை ரோல்ஸ்
#3m இது ஒரு புதுமையான ரெசிபி நானே முயற்சி செய்தது மிகவும் அருமையாக இருந்தது... நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.. Muniswari G -
மில்க் மைசூர்பா (milk Mysore pak recipe in tamil)
இது மிருதுவாகவும் மிகவும் சுவையாகவும் அருமையாக இருக்கும் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் Muniswari G -
டபுள் லேயர் சாக்கோ வேர்க்கடலை பர்ஃபி (Double layer peanut burfi recipe in tamil)
#welcome Muniswari G -
-
-
-
பிஸ்தா பாதாம் பர்பி(pista badam burfi recipe in tamil)
#SA #choosetocookசுவை சத்து நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
-
மா லாடு (maalaadu recipe in Tamil)
#birthday1 எனது 300வது ரெசிபி.. எனது அம்மாவிற்கு பிடித்த ரெசிபி.. Muniswari G -
வேர்க்கடலை சாட்(Peanut chat masala) (Verkadalai chaat recipe in tamil)
#GA4 #WEEK6வேர்க்கடலையை வைத்து செய்யக்கூடிய மிகவும் ஆரோக்கியமான ரெசிபி இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற தின்பண்டம்Aachis anjaraipetti
-
வேர்க்கடலை பர்பி, விரத(peanut chikki recipe in tamil)
#KJவேர்க்கடலை ஒரு பிராண உணவு பொருள். வெல்லம் உடல் நலம் தரும் பொருள். இரும்பு சத்து நிறைந்தது; சுவையும் அதிகம் Lakshmi Sridharan Ph D -
காஜு கட்லி, முந்திரி கேக், முந்திரி பர்ஃபி (Kaju katli recipe in tamil)
இந்த காஜு கட்லி எனக்கு சிறுவயதிலிருந்தே மிகவும் பிடித்தமான ஒன்று இப்பொழுது என்னுடைய மகனுக்கும் பிடித்தமான இனிப்பாக மாறியுள்ளது .இருவரும் சேர்ந்து பகிரும் உணவாகும் ,அதனால் மிகவும் நியாபகம் ஆன இனிப்பாகும், அதனால் எல்லா வருட தீபாவளிக்கும் நிச்சயமாக இது எங்கள் வீட்டில் இருக்கும். இந்த ரெசிபி என்னுடைய தோழி சர்க்கரை @sakarasaathamum_vadakarium மற்றும் @cookpad_ta இணைந்து வழங்கும் தீபாவளி #skvdiwali குலாபேரேஷனின் என்னுடைய பங்களிப்பாகும். #skvdiwalisivaranjani
-
மொறு மொறு குள்குள்ஸ். (Khul khul recipe in tamil)
#grand1 # x'mas.. இது வந்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு செய்ய கூடிய பாரம்பர்ய ரெசிபி...சிறிய இனிப்பு கலந்த சுவையில் மொறுமொறுன்னு அருமையாக இருக்கும்.... Nalini Shankar -
வேர்க்கடலை சுண்டல்(peanut sundal recipe in tamil)
#CHOOSETOCOOKசுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய சத்தான சுவையான எல்லோரும் விரும்பும் ஸ்னாக் சுண்டல். நவராத்திரி 9 இரவும் வித விதமான சுண்டல். வேர்க்கடலை ஒரு பிராண உணவு. புரதம் நிறைந்தது. கூட சத்து நிறைந்த தேங்காய் Lakshmi Sridharan Ph D -
-
-
பால் பெடா (Paal beda recipe in tamil)
இந்தப் பால் பெட செய்வது மிகவும் சுலபம் மற்றும் மிகவும் ஹெல்தியான ரெசிபி இது செய்முறை பார்க்கலாம். #arusuvai1 ARP. Doss -
-
அவல் வேர்க்கடலை சத்து உருண்டை(poha peanut laddu recipe in tamil)
அவலுடன் வேர்க்கடலை சேர்த்து சத்தான உருண்டை ...#newyeartamil Rithu Home -
வேர்க்கடலை உருண்டை(peanut balls recipe in tamil)
இரண்டு பொருட்கள் மட்டும் வைத்து உடனடியாக சுலபமாக செய்யக் கூடியது.பத்து நிமிடத்தில் ஸ்வீட் சாப்பிடலாம்#ATW2 #TheChefstory Rithu Home -
-
மஞ்சள் பூசணி ஸ்பின் வீல்ஸ் (Pumpkin spinwheels) (Manjal poosani spin wheels recipe in tamil)
மஞ்சள் பூசணியை வைத்து ஒரு புது வித ஸ்வீட் செய்துள்ளேன். இது மிருதுவாகவும், இதன் சுவை மிகவும் அருமையாக இருந்தது. அனைவரும் இதே போல் செய்து சுவைக்கவும். Renukabala
More Recipes
கமெண்ட் (15)