மீன் அவியல்(fish aviyal recipe in tamil)

SHAARIN @SHAFRIN10
மீன் அவியல்(fish aviyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மீனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்
- 2
மிக்ஸியில் தேங்காய் துருவல் மஞ்சள் தூள் சீரகம் பச்சை மிளகாய் இவை அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் கடைசியாக சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு பாத்திரத்தில் மீன் கருவேப்பிலை அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை உப்பு புளி கரைசல் இவை அனைத்தையும் சேர்த்து கலந்து அடுப்பில் சிம்மில் வைக்கவும்
- 4
இரண்டு நிமிடம் கழித்து தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து விட்டு மறுபடியும் ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவும் இப்போது மீன் அவியல் பரிமாறத் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16557287











கமெண்ட்