மீன் அவியல்(fish aviyal recipe in tamil)

SHAARIN
SHAARIN @SHAFRIN10

மீன் அவியல்(fish aviyal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
3 பேர்
  1. 1/4 கிலோ நெத்திலி மீன்
  2. 1/2 முடி தேங்காய்
  3. 1 டீஸ்பூன் சீரகம்
  4. 6 பச்சை மிளகாய்
  5. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  6. 2 டீஸ்பூன் புளி கரைசல்
  7. 5 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  8. தேவையான அளவுஉப்பு
  9. 2 கொத்து கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    மீனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்

  2. 2

    மிக்ஸியில் தேங்காய் துருவல் மஞ்சள் தூள் சீரகம் பச்சை மிளகாய் இவை அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் கடைசியாக சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    ஒரு பாத்திரத்தில் மீன் கருவேப்பிலை அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை உப்பு புளி கரைசல் இவை அனைத்தையும் சேர்த்து கலந்து அடுப்பில் சிம்மில் வைக்கவும்

  4. 4

    இரண்டு நிமிடம் கழித்து தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து விட்டு மறுபடியும் ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவும் இப்போது மீன் அவியல் பரிமாறத் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
SHAARIN
SHAARIN @SHAFRIN10
அன்று

Similar Recipes