நெத்திலி மீன் அவியல்(fish aviyal recipe in tamil)
Sherifa J @SherifaJ
நெத்திலி மீன் அவியல்(fish aviyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் சேர்க்கவும் கூடவே சீரகம் பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பிறகு மஞ்சள் தூள் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து ஒன்றும் பாதியுமாக அரைத்து எடுக்கவும்.
- 2
எடுத்து வைத்துள்ள நெத்திலி மீனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் அரைத்த கலவையை சேர்க்கவும் இதோடு கருவேப்பிலை புலி பேஸ்ட் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து இரண்டு நிமிடங்கள் வேக விடவும்.
- 3
லேசாக பிரட்ட வேண்டாம் அதன் பின் தேங்காய் எண்ணெய் ஊற்றி மூடி போட்டு மேலும் ஐந்து நிமிடங்கள் வேக விட்டு பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16567945









கமெண்ட்