குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)

Sheerin S
Sheerin S @Shajithasheerin

புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)

Sheerin S
Sheerin S @Shajithasheerin
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ புடலங்காய்
  • 2 வெங்காயம்
  • 1/4 கப் கடலை பருப்பு
  • 4 காய்ந்த மிளகாய்
  • 1/2 கப் எண்ணெய்
  • 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு
  • அரைப்பதற்கு
  • 1 துண்டு தேங்காய்
  • 2 பல் பூண்டு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 3 பச்சை மிளகாய்
  • 1 தக்காளி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    புடலங்காயை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் நன்றாக வதக்கி எடுக்கவும்.

    புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    மிக்ஸியில் தேங்காய் பூண்டு மிளகாய் சீரகம் தக்காளி சேர்த்து நைசாக அரைக்கவும். கடலைப்பருப்பு மஞ்சள் தூள் சேர்த்து வேகவிட்டு எடுக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி இதில் வதக்கி வைத்த புடலங்காய் வேக வைத்த கடலை பருப்பு அரைத்து விழுது அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு உப்பு.

    புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தாய் ஏற்கனவே வெந்து இருக்கும் கூடவே கடலை பருப்பு வேக வைத்து எடுத்தது ஆகையால் இவற்றை கலந்து சிறுதீயில் 15 நிமிடங்கள் கொதிக்க விட்டு எடுத்தால் சுவையான கூட்டு தயார்.

    புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sheerin S
Sheerin S @Shajithasheerin
16 அக்டோபர் 2022 16:08 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 4th for புடலங்கா

Keywords

Pudulangai Kootu புடலங்கா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பிரியாணி ஸ்டைல் பாஸ்தா(biryani pasta recipe in tamil)
  2. மட்டன் கட்லெட்(mutton cutlet recipe in tamil)
  3. வாழைப்பழ பேன் கேக்(banana pan cake recipe in tamil)
  4. பன்னீர் கேப்ஸிகம் மசாலா (Paneer capsicum masala recipe in tamil)
  5. மட்டன் கைமா மசாலா(mutton kheema masala recipe in tamil)
  1. மசாலா வெங்காயம்(masala onion recipe in tamil)
  2. நண்டு மசாலா(crab masala recipe in tamil)
  3. தட்டு இட்லி(thattu idli recipe in tamil)
  4. பஜ்ஜி மிளகாய் குழம்பு(chilli curry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16568970
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close