தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)
Rani N @Nagarani
தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். கூடவே இஞ்சி பூண்டு கொத்தமல்லி இலை சேர்த்து ஒரு முறை அரைத்து எடுக்கவும்.
- 2
அதன் பின் பச்சை மிளகாய் பொட்டுக்கடலை தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் அரைக்கவும். சட்னி கெட்டியாக வேண்டுமென்றால் அளவாக தண்ணீர் சேர்க்க வேண்டும் இல்லை என்றில் கொஞ்சம் தண்ணீர் கூடுதலாக சேர்த்து அரைத்து எடுத்து கிண்ணத்திற்கு மாற்றவும்.
- 3
தாளிப்பு கரண்டியில் என்னை ஊற்றி கடுகு கருவேப்பிலை காய்ந்து மிளகாய் சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16576056






கமெண்ட்