வேர்க்கடலை சட்னி(peanut chutney recipe in tamil)
Dhivya @DhivyaA
வேர்க்கடலை சட்னி(peanut chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் உளுந்தம் பருப்பு நறுக்கிய வெங்காயம் வர மிளகாய் சேர்த்து வதக்கவும். வதங்கிய பின் நறுக்கிய தேங்காய் சேர்த்து நன்றாக வறுக்கவும்.
- 2
கடைசியாக வறுத்த நிலக்கடலை சேர்த்து மேலும் சிறிது நேரம் வறுத்து இந்த மசாலாவை ஆற விட்டு மிக்ஸியில் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி நைசாக அரைக்கவும்.
- 3
தாளிப்பு கரண்டியில் கடுகு கருவேப்பிலை தாளித்து சட்னியில் சேர்க்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16576078








கமெண்ட்