குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மத்தி மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மத்தி மீன் குழம்பு(meen kulambu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மத்தி மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE

#2

#2

மேலும் படிக்க

மத்தி மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE

#2

#2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
5 நபர்
  • 1 கிலோ மத்தி மீன்
  • 4 தக்காளி
  • 30 சின்ன வெங்காயம்
  • ½ மூடி தேங்காய்
  • 2 கொத்து கருவேப்பிலை
  • சிறிதளவுகொத்தமல்லி
  • சிறிதளவுபுளி
  • 3 பச்சை மிளகாய்
  • 10 பல் பூண்டு
  • 1 தேக்கரண்டி கடுகு
  • ½ தேக்கரண்டி வெந்தயம்
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • ½ தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 2 தேக்கரண்டி மல்லி தூள்
  • 2 தேக்கரண்டி சாம்பார் தூள்
  • உப்பு
  • 50 மில்லி நல்லெண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் மத்தி மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், சிறிதளவு வெங்காயம், புளி,மஞ்சள் தூள்,மிளகாய் தூள், சாம்பார் தூள், மல்லி தூள்,உப்பு,சேர்த்து நன்றாக அரைக்கவும்.
    பின்பு தக்காளி யும் சேர்த்து அரைக்கவும்.

    மத்தி மீன் குழம்பு(meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மத்தி மீன் குழம்பு(meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு,சேர்த்து சீரகம், சின்ன வெங்காயம்,பூண்டு,கருவேப்பிலை,வெந்தயம், சேர்த்து நன்றாக வதக்கவும்.

    மத்தி மீன் குழம்பு(meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்பு அரைத்த விழுதை சேர்த்து பிறகு பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.

    மத்தி மீன் குழம்பு(meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மத்தி மீன் குழம்பு(meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்பு நன்றாக கொதி வந்ததும் அதில் மத்தி மீனை சேர்த்து கலக்கி விடவும்.

    மத்தி மீன் குழம்பு(meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மத்தி மீன் குழம்பு(meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பிறகு 5 நிமிடம் கழித்து மீன் வெந்ததும் இறக்கவும்.

    மத்தி மீன் குழம்பு(meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மத்தி மீன் குழம்பு(meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE
24 அக்டோபர் 2022 05:27 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

மத்தி மீன் குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
  2. தீபாவளி ஸ்பெஷல், *ஆப்பிள் ஹல்வா *(apple halwa recipe in tamil)
  3. ஓம பொடி(oma podi recipe in tamil)
  1. மை ஸ்டைல் சிக்கன் 65(chicken 65 recipe in tamil)
  2. மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
  3. தீபாவளி ஸ்பெஷல், *ஆப்பிள் ஹல்வா *(apple halwa recipe in tamil)
  4. ஓம பொடி(oma podi recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16584488
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close