துவரம் பருப்பு கடையல்(paruppu kadayal recipe in tamil)

Ramya Selvaraj @ramyasvr
துவரம் பருப்பு கடையல்(paruppu kadayal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
துவரம் பருப்பை 20 நிமிடம் ஊற வைத்து அதை கழுவி ஒரு குக்கரில் மாற்றி அதனுடன் பூண்டு பச்சை மிளகாய் தக்காளி மஞ்சள் தூள் சேர்த்து நான்கு விசில் விட்டு வேக வைக்கவும்
- 2
வெந்த பருப்பை ஒரு மத் வைத்து கடைந்து வைத்துக் கொள்ளவும்
- 3
இப்போது தாளிப்பதற்கு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு சீரகம் கருவேப்பிலை கொத்தமல்லி பெருங்காயம் சேர்த்து தாளித்து பருப்பில் கொட்டி விடவும்
- 4
கடைசியாக உப்பு சேர்த்து பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16597168







கமெண்ட்