குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மட்டன் உருளைக்கிழங்கு குருமா(mutton potato curry recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மட்டன் உருளைக்கிழங்கு குருமா(mutton potato curry recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மட்டன் உருளைக்கிழங்கு குருமா(mutton potato curry recipe in tamil)

Fazeela
Fazeela @fazeela28

மட்டன் உருளைக்கிழங்கு குருமா(mutton potato curry recipe in tamil)

Fazeela
Fazeela @fazeela28
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
5 பேர்
  • 1/2 கிலோ மட்டன்
  • 75 கிராம் சின்ன வெங்காயம்
  • 3 தக்காளி
  • சிறிதளவுகொத்தமல்லி
  • சிறிதளவுபுதினா
  • 100 ml எண்ணை
  • 2 துண்டு பட்டை
  • 2 கிராம்பு
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 3 டீஸ்பூன் தனியாத்தூள்
  • .5 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 3 டீஸ்பூன் உப்பு
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • தேவையான அளவுதேங்காய் விழுது
  • 1/4 கிலோ உருளைக்கிழங்கு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    மட்டன்னை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இல்லாமல் வைத்துக் கொள்ளவும்

    மட்டன் உருளைக்கிழங்கு குருமா(mutton potato curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இப்பொழுது ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து அதில் பட்டை கிராம்பு சேர்த்து பொருந்தவும் அதில் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்

    மட்டன் உருளைக்கிழங்கு குருமா(mutton potato curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இப்போது அதில் மட்டன் தக்காளி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும்

    மட்டன் உருளைக்கிழங்கு குருமா(mutton potato curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்போது மஞ்சள் தூள் உப்பு மிளகாய் தூள் தனியா தூள் கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி புதினா சேர்த்து வதக்கவும்

  5. 5

    சிறிதளவு தண்ணீர் சேர்த்து உருளைக்கிழங்கை தோல் நீக்கி பெரிய அளவில் கட் செய்து போட்டுக் கொள்ளவும் பிறகு அதனுடன் அரைத்த தேங்காய் பேஸ்டையும் சேர்க்கவும்

    மட்டன் உருளைக்கிழங்கு குருமா(mutton potato curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    குக்கரை மூடி நான்கு விசில் விட்டு வேக வைக்கவும்

  7. 7

    இப்போது இறக்கி உப்பு சரிபார்த்து பரிமாறவும்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Fazeela
Fazeela @fazeela28
30 அக்டோபர் 2022 17:41 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Goat உருளைக்கிழங்கு குருமா Curry

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. காரச் சட்னி(kara chutney recipe in tamil)
  2. குடல் வறுவல்(kudal varuval recipe in tamil)
  3. வெள்ளை ரவை உப்புமா(rava upma recipe in tamil)
  4. உருளைக்கிழங்கு சேர்த்த கேரட் பீன்ஸ் பொரியல்(carrot beans potato poriyal recipe in tamil)
  5. ஆட்டுக்கால் பாயா குழம்பு(paya kulambu recipe in tamil)
  1. மீன் தவாஃபரை(fish fry recipe in tamil)
  2. செட்டிநாடு காளான் கிரேவி(chettinadu mushroom gravy recipe in tamil)
  3. குடல் வறுவல்(kudal varuval recipe in tamil)
  4. வெந்தய சாப்பாடு(vendhaya sapadu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16597585
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close