குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சாம்பார்(sambar recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சாம்பார்(sambar recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சாம்பார்(sambar recipe in tamil)

KARTHI KA
KARTHI KA @KARTHIKAAA

சாம்பார்(sambar recipe in tamil)

KARTHI KA
KARTHI KA @KARTHIKAAA
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
5 பேர்
  • 100 கிரம்பருப்பு
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள்
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1 பெரிய வெங்காயம்
  • 4பெரிய தக்காளி
  • 10 பல் பூண்டு
  • 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1 முருங்கைக்காய்
  • 5 கத்திரி
  • 5அவரைக்காய்
  • 3 டேபிள் ஸ்பூன் நெய்
  • 2 கொத்து கருவேப்பிலை
  • 1கை அளவு கொத்தமல்லி
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 2 1/2 டீஸ்பூன் சாம்பார் பொடி
  • தேவையான அளவுஉப்பு
  • 1 எலுமிச்சை சைஸ் புளி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    பருப்பை நன்று அலசி அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மஞ்சள் தூள் சீரகம் தக்காளி வெங்காயம் பூண்டு பெருங்காயத்தூள் அனைத்தையும் சேர்த்து ஐந்து விசில் வரும் வரை வேக விடவும்

    சாம்பார்(sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சாம்பார்(sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சாம்பார்(sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    முருங்கைக்காய் கத்திரிக்காய் அவரைக்காய் அனைத்தையும் நன்கு கழுவி தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து காய்கறியை வேக விடவும்

    சாம்பார்(sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சாம்பார்(sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பருப்பு மற்றும் காய்கறி இரண்டும் வெந்ததும்

    சாம்பார்(sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சாம்பார்(sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வேக வைத்துள்ள பருப்பில் காய்கறியை சேர்த்து சாம்பார் போடி சேர்த்து கலந்து இரண்டு கொதி வரும் வரை விடவும்

    சாம்பார்(sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சாம்பார்(sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சாம்பார்(sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கொதி வந்ததும் கரைத்து வைத்துள்ள புலியை சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்

    சாம்பார்(sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    ஒரு கடாயில் நெய் சேர்த்து கடுகு கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து தாளித்து சாம்பாரில் சேர்க்கவும் சாம்பார் தயார்

    சாம்பார்(sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

KARTHI KA
KARTHI KA @KARTHIKAAA
31 அக்டோபர் 2022 10:47 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

சாம்பார்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கிராமத்து செலவு ரசம்(village style rasam recipe in tamil)
  2. கத்திரிக்காய் முருங்கைக்காய் மட்டன் குழம்பு(brinjal,drumstick mutton curry recipe in tamil)
  3. வெந்தய சாப்பாடு(vendhaya sapadu recipe in tamil)
  4. நெய் பருப்பு(ghee dal recipe in tamil)
  5. கீரைத் தண்டு சூப்(keerai thandu soup recipe in tamil)
  1. காலிஃப்ளவர் மன்சூரியன்(cauliflower manchurian recipe in tamil)
  2. கர்லிக் பிரட்(garlic bread recipe in tamil)
  3. நெய் பருப்பு(ghee dal recipe in tamil)
  4. காளான் பிரை(mushroom fry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16598846
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close