குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
காய்கறி அவியல்(aviyal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
காய்கறி அவியல்(aviyal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

காய்கறி அவியல்(aviyal recipe in tamil)

SHAARIN
SHAARIN @SHAFRIN10

காய்கறி அவியல்(aviyal recipe in tamil)

SHAARIN
SHAARIN @SHAFRIN10
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
5 பேர்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 3/4 மூடி தேங்காய் துருவல்
  • 1கை அளவு சிறிய வெங்காயம்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 2 கொத்து கறிவேப்பிலை
  • 3 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  • 5 பச்சை மிளகாய்
  • 4 கத்திரிக்காய்
  • 1முருங்கைக்காய்
  • 1 சிறிய வெள்ளரிக்காய்
  • 10 பீன்ஸ்
  • 1 மீடியம் சைஸ் கேரட்
  • 1/2 மாங்காய்
  • 1உருளைக்கிழங்கு
  • 1/4 துண்டு கருணைக்கிழங்கு
  • 10 சீனி அவரைக்காய்
  • 1 வாழைக்காய்
  • 1/2 டம்ளர் தண்ணீர்
  • தேவையான அளவுஉப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    அனைத்து காய்கறிகளையும் தனித்தனியாக நறுக்கி கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்

    காய்கறி அவியல்(aviyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    காய்கறி அவியல்(aviyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் மஞ்சள் சீரகம் சின்ன வெங்காயம் கருவேப்பிலை பச்சை மிளகாய் தேங்காய் துருவல் அனைத்தையும் சேர்த்து பல்ஸ் மோடி இல் அடித்துக் கொள்ளவும்

    காய்கறி அவியல்(aviyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    காய்கறி அவியல்(aviyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    காய்கறி அவியல்(aviyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு பாத்திரத்தில் கிழங்கு வகைகளை அடியில் வைத்து மேலே மற்ற காய் மற்றும் உப்பு சேர்த்து ஒரு கை அளவு தண்ணீர் தெளித்து சிறு தீயில் வைத்து வேக விடவும்

    காய்கறி அவியல்(aviyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    காய்கறி அவியல்(aviyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    காய்கறி அவியல்(aviyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    காய்கறி நன்கு வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கிளறி ஐந்து நிமிடம் விட்டு அடுப்பை அணைத்து விடவும் இப்போது அவியல் தயார்

    காய்கறி அவியல்(aviyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

SHAARIN
SHAARIN @SHAFRIN10
07 நவம்பர் 2022 14:11 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

காய்கறி Avial

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மீன் வருவல்(fish fry recipe in tamil)
  2. தாபா சிக்கன் கறி(dhaba chicken curry recipe in tamil)
  3. ஆலூ மேத்தி கிரேவி (Aloo methi gravy recipe in tamil)
  4. நாட்டுக்கோழி வறுவல்(country chicken fry recipe in tamil)
  5. புதினா சாதம்(mint rice recipe in tamil)
  1. மத்தி மீன் ப்ரை(fish fry recipe in tamil)
  2. பொரித்தெடுத்த கிழங்கான் மீன்(fish fry recipe in tamil)
  3. தாபா தால்(dhaba dal recipe in tamil)
  4. தலைப்பு : தாபா பட்டர் நாண் & ஆலு கோபி சப்ஜி(dhaba butter naan recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16613669
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close