தலைப்பு : தாபா பட்டர் நாண் & ஆலு கோபி சப்ஜி(dhaba butter naan recipe in tamil)

தலைப்பு : தாபா பட்டர் நாண் & ஆலு கோபி சப்ஜி(dhaba butter naan recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவு, சர்க்கரை, பேக்கிங் சோடா, உப்பு,எண்ணெய்,பால் சேர்த்து மாவை பிசைந்து உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
- 2
நீள வாக்கில் அப்பளம் இட்டு வைத்து கொள்ள வேண்டும்
- 3
தவாவில் இட்டு இரண்டு பக்கமும் சுட்டு பட்டர் தடவி கொள்ளவும்
- 4
உருளைக்கிழங்கு,காலிஃபிளவர் வெந்நீரில் போட்டு எடுத்து மிளகாய் தூள்,உப்பு சேர்த்து லேசாக வதக்கி கொள்ளவும்
- 5
கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, பிரிஞ்சி இலை,வெங்காயம் சேர்த்து வதக்கி மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து நன்கு வதக்கி சிறிது தண்ணீர்,உப்பு சேர்த்து 1 கொதி விடவும்
- 6
வதக்கிய உருளைக்கிழங்கு,காலிஃபிளவர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
- 7
கொத்தமல்லி,நெய் சேர்த்து கலந்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்
- 8
தாபா பட்டர் நாண் & ஆலு கோபி சப்ஜி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
கார்லிக் பட்டர் நாண் (Garlic butter naan)
#cookwithfriendsஇந்த பட்டர் நாண் செய்யநிறைய நேரம் எடுக்கும். செய்முறை நீண்டது ஆனால் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு, கொத்தமல்லி, கருஞ்சீரகம், பட்டர் எல்லாம் சேர்க்கப்பட்டுள்ளதால் சத்தானதும் கூட. Renukabala -
-
-
தாபா ஸ்டைல் ஸாப்ட் கார்லிக் பட்டர் நான்
#combo3இப்போது உள்ள இளம் தலைமுறையினரின் மிகவும் விருப்பமான உணவு பட்டியலில் இடம் பிடித்திருக்கும் காம்போ ஸாப்ட் கார்லிக் பட்டர் நான் மற்றும் பன்னீர் பட்டர் மசாலா கிரேவி Sowmya -
-
-
-
-
-
160.ஆலு கோபி உலர்
காலிஃபிளவர் மற்றும் உருளைக்கிழங்கின் எளிய கலவையான அரிசி மற்றும் ரோட்டிக்கான ஒரு நல்ல அழகு. Meenakshy Ramachandran -
-
-
-
-
-
-
-
-
-
ஆலு குல்ச்சா(aloo kulcha recipe in tamil)
இது எனது 200வது ரெசிபி என்பதை,மிக்க மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.மைதாவில் செய்தாலும் மிக மிக சுவையான ரெசிபி.எனக்கு மிகவும் பிடித்த ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
-
-
கார்லிக் பட்டர் நான்(garlic butter naan recipe in tamil)
ஈஸ்ட் சேர்க்காமல் செய்தது. மிகவும் அருமையாக வந்தது. punitha ravikumar -
-
பட்டர் கேக்(butter cake recipe in tamil)
#CF9மிகவும் எளிய முறையில் முட்டை இல்லாமல் இந்த கேக் ஐ செய்யலாம் ப்ளண்டர் கூட வேண்டாம் மிக்ஸி போதும் சாஃப்ட் ஆக இருக்கும் Sudharani // OS KITCHEN -
More Recipes
கமெண்ட் (6)