சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும் ஒரு கடாயில் பட்டை, கிராம்பு, சீரகம், சோம்பு,கொத்தமல்லி விதை இவைகளை வறுத்துக் கொள்ளவும்.
- 2
கடைசியாக மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் இவற்றையும் சேர்த்து லேசாக பிரட்டி அடுப்பை அணைத்து விடவும். கடைசியில் உப்பும் சேர்த்து கிளறி ஆற விடவும்
- 3
இப்பொழுது அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக பொடி செய்து கொள்ளவும்.அதை ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக்கொண்டு தேவைப்படும்போது உபயோகப்படுத்தவும்.
- 4
இப்பொழுது குக்கரில் கருப்பு உளுந்தை மஞ்சள் பொடி போட்டு மூன்று அல்லது நான்கு விசில் விட்டு வேக வைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும்.இரண்டு தக்காளியை மிக்ஸியில் அடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 5
வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் இவைகளைநறுக்கி வைத்துக் கொள்ளவும். கடாயில் சீரகம் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய்,இஞ்சி பூண்டு வதக்கவும்.
- 6
இப்பொழுது தக்காளியும் சேர்த்து லேசாக வதக்கி அரைத்த தக்காளி விழுதையும் சேர்த்து கொதிக்கவிட்டு வெந்த கருப்பு உளுந்தையும் சேர்க்கவும்.
- 7
இப்பொழுது அது நன்கு கொதித்த உடன் கடைசியாக. தாபா தால் பவுடர் தபால் பவுடர் சேர்த்து இறக்கவும்.
- 8
இது சப்பாத்தி பூரி இவைகளுடன் சுவையாக இருக்கும்.வெண்டைக்காய் குர்குரே செய்தேன்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சுரைக்காய் மசூர் தால் (suraikai masoor dal recipes in Tamil)
#goldenapron2 Uttarpradesh Malini Bhasker -
-
தால் மக்னி (Dal Makhani)
பஞ்சாப் மற்றும் வட இந்தியர்களின் பிரசித்தி பெற்ற ரெசிபிகளில் மிகவும் சுவையான உணவு இந்த தால் மக்னி. இதில் உடலுக்கு வலிமை தரக்கூடிய கருப்பு உளுந்து, ராஜ்மா பீன்ஸ் சேர்த்துள்ளதால் மிகவும் ஆரோக்கியமானது. ரெஸ்டரெண்ட் ஸ்டைலில் உங்கள் வீட்டில் நீங்களே செய்து சுவைத்திடலாம் என்று தான் நான் இங்கு இந்த ரெசிபியை பகிந்துள்ளேன்.#hotel Renukabala -
-
-
-
-
தாபா சிக்கன் கறி(dhaba chicken curry recipe in tamil)
#pjஇந்த சிக்கன் கறி மிகச் சுவையாக,சரியான காரம் மற்றும் மணத்துடன் இருக்கும்.பரோட்டா, நாண்,சப்பாத்திக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
தாபா ஸ்டைலில் சென்னா மசாலா(dhaba style chana masala recipe in tamil)
முற்றிலும் புதிய சுவையில்... Ananthi @ Crazy Cookie -
-
வெஜ் சால்னா (Veg salna recipe in tamil)
#salna# பரோட்டா, சப்பாத்தி என அனைத்திற்கும் ஏற்ற வெஜ் சால்னா. சிக்கன், மட்டன் சால்னாவை சுவையை மிஞ்சும் அளவிற்கு. Ilakyarun @homecookie -
மூங் தால் தயிர் வடை(moong dal curd vada recipe in tamil)
#m2021மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் சத்தானது எனக்கு மிகவும் பிடித்த வடை Shabnam Sulthana -
-
-
-
-
-
-
மட்டன் சூப்(mutton soup recipe in tamil)
#CF7உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, எலும்புகள் வலுவடையும் சக்தி கொண்ட ஆரோக்கியமான மட்டன் சூப்.. Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட் (4)