கொத்தமல்லி சட்னி(coriander chutney recipe in tamil)
Ayisha @Ayshu
கொத்தமல்லி சட்னி(coriander chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வடசட்டியில் எண்ணெய் ஊற்றவும் சூதேரியதும் கடலைப்பருப்பு நறுக்கிய வெங்காயம் காய்ந்த மிளகாய் நறுக்கிய தேங்காய் சேர்த்து வதக்கவும்
- 2
இதோடு நெருங்கிய கொத்தமல்லி இலைகள், புளி, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். இந்தக் கலவையை ஆற வைக்கவும்
- 3
ஆரிய கலவையை மிக்ஸியில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16622604






கமெண்ட்