புடலங்காய் முட்டை பொரியல்(pudalangai muttai poriyal recipe in tamil)
Farheen Begam @Farheenbegam
புடலங்காய் முட்டை பொரியல்(pudalangai muttai poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயை அடுப்பில் வைக்கவும். அடுப்பை ஆன் செய்து எண்ணெய் சேர்க்கவும். இதில் கடுகு கருவேப்பிலை கடலைப்பருப்பு பொடியாக நறுக்கிய வெங்காயம் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 2
புடலங்காயை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வெங்காயத்துடன் சேர்த்து எண்ணெயில் நன்றாக வதக்க வேண்டும். தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு காய் வேக விடவும்
- 3
காய் வெந்ததும் மஞ்சள் தூள் உப்பு முட்டையை உடைத்து ஊற்றி கிளற வேண்டும். கடைசியில் மிளகுத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16622645







கமெண்ட்