குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ரோட்டு கடை சால்னா(roadside salna recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ரோட்டு கடை சால்னா(roadside salna recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ரோட்டு கடை சால்னா(roadside salna recipe in tamil)

Rumana Parveen
Rumana Parveen @RumanaParveen

ரோட்டு கடை சால்னா(roadside salna recipe in tamil)

Rumana Parveen
Rumana Parveen @RumanaParveen
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1/4 கப் எண்ணெய்
  • தலா ஒரு துண்டு பட்டை பிரியாணி இலை கல்பாசி கிராம்பு
  • 1 தேக்கரண்டி சோம்பு
  • 1 வெங்காயம்
  • பத்து கருவேப்பிலை
  • 1/2 தக்காளி
  • அரைக்க தேவையானவை
  • 1 துண்டு இஞ்சி
  • 6 பல் பூண்டு
  • 4 பச்சை மிளகாய்
  • 2 ஸ்பூன் பொட்டுக்கடலை
  • 1 ஸ்பூன் எண்ணெய்
  • 1/2 வெங்காயம்
  • 1/4 கப் துருவிய தேங்காய்
  • 5 முந்திரி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வட சட்டியில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு, கல்பாசி பிரியாணி இலை சோம்பு சேர்த்து தாலிக்கவும் இதில் நீளமாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    ரோட்டு கடை சால்னா(roadside salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ரோட்டு கடை சால்னா(roadside salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இதில் தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும் தக்காளி மசியாமல் வதக்க வேண்டும். மற்றொரு பானில் அரைக்க குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி ஆறவைத்து நைசாக அழைக்கவும். இந்த விழுதை தக்காளியுடன் சேர்க்கவும்.

    ரோட்டு கடை சால்னா(roadside salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ரோட்டு கடை சால்னா(roadside salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ரோட்டு கடை சால்னா(roadside salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    சால்னா கொஞ்சம் தண்ணீராக இருக்க வேண்டும் அதற்கு ஏற்றார் போல் தண்ணீரை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு நன்றாக பத்து நிமிடங்கள் சிறு தீயில் கொதிக்க விட்டு அதன் பின் அனைத்து வித டிபன்களுடன் பரிமாறலாம்.

    ரோட்டு கடை சால்னா(roadside salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ரோட்டு கடை சால்னா(roadside salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Rumana Parveen
Rumana Parveen @RumanaParveen
12 நவம்பர் 2022 05:54 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Poori Salna

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கொத்தமல்லி சட்னி(coriander chutney recipe in tamil)
  2. பீன்ஸ் பொரியல்(beans poriyal recipe in tamil)
  3. சுண்டைக்காய் தொக்கு(sundaikkai thokku recipe in tamil)
  4. சேனைக்கிழங்கு மசியல்(senaikilangu masiyal recipe in tamil)
  5. பஞ்சாபி மட்டன் மசாலா(punjabi mutton masala recipe in tamil)
  1. கேழ்வரகு புட்டு(ragi puttu recipe in tamil)
  2. புடலங்காய் முட்டை பொரியல்(pudalangai muttai poriyal recipe in tamil)
  3. சேனைக்கிழங்கு மசியல்(senaikilangu masiyal recipe in tamil)
  4. * கஸ்டர்டு வெண்ணிலா ஐஸ்கிரீம் *(custard vanilla icecream recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16622658
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close