மட்டன் கைமா உருண்டை(mutton kheema urundai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்சி ஜாரில் கொழுப்பை நீக்கி விட்டு மட்டன் சேர்த்து நன்றாக அரைததுக் கொள்ளவும்.
பின்பு தனியாக புதினா கொத்தமல்லியை தவிர்த்து மேற்கூறிய அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக அரைத்து மட்டன் உடன் கொத்தமல்லி புதினா,சேர்த்து பிசைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும். - 2
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சிறு உருண்டையாக பிடித்து எண்ணெயில் பொரிக்கவும்
- 3
பின்பு நன்றாக பொரிந்து வண்ணம் மாறிய பின் எடுக்கவும். இதை நாம் மாலை நேரம் சிற்றுண்டியாக சாப்பிடலாம்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16656123








கமெண்ட்