குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ராஜ்மா கிரேவி(rajma gravy recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ராஜ்மா கிரேவி(rajma gravy recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ராஜ்மா கிரேவி(rajma gravy recipe in tamil)

ரேணுகா சரவணன்
ரேணுகா சரவணன் @cook_28752258

#Vn

#Vn

மேலும் படிக்க

ராஜ்மா கிரேவி(rajma gravy recipe in tamil)

ரேணுகா சரவணன்
ரேணுகா சரவணன் @cook_28752258

#Vn

#Vn

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ ராஜ்மா
  • 2 பெரிய வெங்காயம்
  • 3 தக்காளி
  • 1/4 டீஸ்பூன் சீரகம்
  • 1 பட்டை
  • 2பிரெஞ்சு இலை
  • 1/4ஸ்பூன் சோம்பு
  • 2 ஏலக்காய்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
  • 1 1/2 ஸ்பூன் மல்லி தூள்
  • 1/2ஸ்பூன் கஸ்தூரி மேத்தி
  • 1 பச்சைமிளகாய்
  • தேவையானஅளவு உப்பு
  • சிறிதளவுகொத்தமல்லி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் ராஜ்மாவும் தண்ணீர் சேர்த்து ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும்

    ராஜ்மா கிரேவி(rajma gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு ராஜ்மாவை குக்கரில் வேக வைத்து எடுக்கவும்

    ராஜ்மா கிரேவி(rajma gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு வானொலியில் என்னை சேர்த்து நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும் பிறகு அதை அரைத்துக் கொள்ளவும்

    ராஜ்மா கிரேவி(rajma gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ராஜ்மா கிரேவி(rajma gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ராஜ்மா கிரேவி(rajma gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு தக்காளியை விழுதாக அரைத்து எடுக்கவும்

    ராஜ்மா கிரேவி(rajma gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பிறகு வானில் என்னை சேர்த்து பட்டை கிராம்பு ஏலக்காய் ஃப்ரஞ்ச் இலை சோம்பு சேர்த்து பொரிந்ததும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும்

    ராஜ்மா கிரேவி(rajma gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ராஜ்மா கிரேவி(rajma gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பிறகு அதில் அரைத்த வெங்காய விழுது சேர்த்து நன்றாக வதக்கவும் வதங்கியதும் அதில் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து அதில் மிளகாய் தூள், மல்லித்தூள்,காஷ்மீரி மிளகாய் தூள்,கரம் மசாலா, சீரகத்தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்

    ராஜ்மா கிரேவி(rajma gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ராஜ்மா கிரேவி(rajma gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து பிறகு வேகவைத்த ராஜ்மா, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும் பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்

    ராஜ்மா கிரேவி(rajma gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    பிறகு அதில் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்

    ராஜ்மா கிரேவி(rajma gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    இப்பொழுது சுவையான ஆரோக்கியமான ராஜ்மா கிரேவி தயார்

    ராஜ்மா கிரேவி(rajma gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

ரேணுகா சரவணன்
ரேணுகா சரவணன் @cook_28752258
29 நவம்பர் 2022 16:02 அன்று
இல்லத்தரசி, சமையல் ஆர்வம் எனது குடும்பத்திற்காக
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Rajma Greavi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மட்டன் எலும்பு குழம்பு(mutton bone kulambu recipe in tamil)
  2. கேரளா ஸ்டைல் கடலை கறி(kerala style kadala curry recipe in tamil)
  3. மட்டன் கிரேவி(mutton gravy recipe in tamil)
  4. 10 மினிட்ஸ் ஈஸி முட்டை கிரேவி(easy egg gravy recipe in tamil)
  5. பச்சை மிளகாய் தக்காளி தொக்கு(green chilli tomato thokku recipe in tamil)
  1. வல்லாரைக் கீரை(vallarai keerai recipe in tamil)
  2. கேரளா ஸ்டைல் கடலை கறி(kerala style kadala curry recipe in tamil)
  3. உருளைக்கிழங்கு பொடிமாஸ் (mashed potato fry recipe in tamil)
  4. தலைப்பு : வெண் பூசணி கூட்டு(poosanikkai koottu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16659478
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close