உருளைக்கிழங்கு பொடிமாஸ் (mashed potato fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
அத்துடன் வெந்த உருளைக் கிழங்கை பொடித்து சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 5
பின்னர் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு பொடிமாஸ் தயார்.
- 6
தயாரான உருளைக்கிழங்கு பொடிமாசை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும்.
- 7
இப்போது மிகவும் சுவையான உருளைக்கிழங்கு பொடிமாஸ் தக்காளி சாதம், ரசம் சாதம் போன்ற எல்லா உணவுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
உருளைக்கிழங்கு பொடிமாஸ்
குமரி மாவட்ட ஸ்டைல் உருளைக்கிழங்கு பொடிமாஸ் இது. எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரின் விருப்பமான சைட் டஷ் Swarna Latha -
-
கடுபு (kadupu) (Kadupu recipe in tamil)
கடுபு என்பது கர்நாடகாவில் செய்யப்படும் ஒரு சிற்றுண்டி. இது நம் தமிழக மக்களின் கொழுக்கட்டை மாதிரியானது. ஆனால் வறுத்த எள்ளுப் பொடி சேர்த்திருப்பதால் கொஞ்சம் வித்யாசமான சுவையில் இருக்கும்.#steam Renukabala -
உருளைக்கிழங்கு பொரியல் (Potato fry)
இந்த உருளைக் கிழங்கு பொரியல் பாரம்பரியமாக செய்யக்கூடியது. சாதம்,தக்காளி சாதம் போன்ற உணவுகளின் துணை உணவாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.#Combo4 Renukabala -
-
உருளைக்கிழங்கு பொடிமாஸ்(potato podimas recipe in tamil)
தயிர் சாதம் ரச சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் மேலும் இது ஆலு பரோட்டா, சமோசா, போண்டா,ப்ரட் சான்விட்ஸ் ஆகியவற்றிற்கு உள்ளே பூரணமாக வைக்க ஏற்றது இத அப்படியே உருட்டி மாவில் முக்கி ப்ரட் க்ரம்ஸில் புரட்டி கட்லெட் ஆகவும் பொரிக்கலாம் Sudharani // OS KITCHEN -
கடுகுக்கீரை உருளைக்கிழங்கு கறி (Mustard leaves potato curry recipe in tamil)
கடுகு இலைகள் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. சுவையும் மிகவும் நன்றாக இருக்கும். எனவே உருளைக்கிழங்கை, கடுகுக்கீரை சேர்ந்து கறி முயற்சித்தேன். மிகவும் சுவசியாக இருந்ததால் உங்களிடம் பகிந்துள்ளேன். Renukabala -
-
-
-
மசாலா கடலை (masala chenna receip in tamil)
இது ஒரு மாலை நேர ஸ்னாக்ஸ். சின்ன ஹோட்டல், தள்ளு வண்டி எல்லா இடத்திலும் கிடைக்கும். நீங்களும் வீட்டிலேயே செய்திட இந்த பதிவு.#hotel Renukabala -
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு பொரியல்(potato fry recipe in tamil)
இந்த உருளைக்கிழங்கு பொரியல் பூண்டு சேர்த்து பொரிப்பதால் மிகவும் வித்தியாசமான ருசியில் கிடைக்கும் Banumathi K -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16659200
கமெண்ட் (4)