குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)

Kalaivani
Kalaivani @Kalai_Vani

புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)

Kalaivani
Kalaivani @Kalai_Vani
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ புடலங்காய்
  • 50 கிராம் கடலை பருப்பு
  • 1/4 கப் ஆயில்
  • 2 வெங்காயம்
  • 1டீ ஸ்பூன் மஞ்சள் தூள்
  • கடுகு,சீரகம், கருவேப்பிலை, காய்ந்த மிளகாய்
  • தேவையானஅளவு உப்பு
  • அரைக்க தேவையானவை
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 5 பச்சை மிளகாய்
  • 1 தக்காளி
  • 4 பல் பூண்டு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியில் எண்ணெய் ஊற்றவும் சூடான பின் தாளிக்க குறிப்பிட்டுள்ள கடுகு கருவேப்பிலை காய்ந்த மிளகாய் சீரகம் சேர்த்து தாளிக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.

    புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    புடலங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் நன்றாக வதக்கி எடுக்கவும். இப்பொழுது வதக்கி எடுத்த புடலங்காயை வெங்காயத்துடன் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள் சேர்க்கவும்.

    புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கடலைப்பருப்பை குக்கரில் வேகவைத்து புடலங்காயுடன் சேர்த்து மூடி போட்டு சிறிய தீயில் காய் பருப்பு அனைத்தும் ஒன்று போல வெந்து வரும் வரை காத்திருக்கவும். கடைசியாக அரைக்க குறிப்பிட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் அரைத்து ஊற்றி கலந்துவிட்டு கொதி வந்த பின் அடுப்பை அணைக்கவும்.

    புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Kalaivani
Kalaivani @Kalai_Vani
11 ஜனவரி 2023 06:30 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 1st for புடலங்கா

Keywords

Pudulangai Kootu புடலங்கா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. புளியோதரை(puliyotharai recipe in tamil)
  2. வாழை பூ சின்ன வெங்காயம் வடை(valaipoo vadai recipe in tamil)
  3. ரவா பர்பி(rava burfi recipe in tamil)
  4. கத்திரிக்காய் சாம்பார்(brinjal sambar recipe in tamil)
  5. ஆப்பிள் மில்க் ஷேக்(apple milkshake recipe in tamil)
  1. மிளகு சாதம்(milagu sadam recipe in tamil)
  2. வறுத்த சேமியா உப்புமா(semiya upma recipe in tamil)
  3. வாழைத்தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)
  4. கோதுமை ரவை கருப்பட்டிப் பொங்கல்(wheat rava jaggery pongal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16743558
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close