குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஊளி மீன் குழம்பு(fish curry recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஊளி மீன் குழம்பு(fish curry recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஊளி மீன் குழம்பு(fish curry recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

ஊளி மீன் குழம்பு(fish curry recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4நபர்கள்
  • 1கிலோ ஊளி மீன் சுத்தம் செய்தது
  • 1கப்கெட்டியான புளிக்கரைசல்
  • 1/4கப் சின்ன வெங்காயம்
  • 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 20 பூண்டு தட்டியது
  • 1/4கப் நல்லெண்ணெய்
  • 1/4 டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • 1டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • சிறிதளவுகறிவேப்பிலை
  • 2டேபிள் ஸ்பூன் பொடியாக கட் செய்த கொத்தமல்லித்தழை
  • வறுத்து பொடி செய்ய :
  • 1/2டீஸ்பூன்கடலைப்பருப்பு
  • 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 1டீஸ்பூன் சீரகம்
  • 2டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • 1/2டீஸ்பூன் மிளகு,
  • 1/4 டீஸ்பூன் சோம்பு
  • சிறிதளவுகறிவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்ய வேண்டிய பொருட்களை தனித்தனியாக வறுத்து பொடி செய்து வைக்கவும். இதை புளிக்கரைசலில் போட்டு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கரைத்து வைக்கவும்.

    ஊளி மீன் குழம்பு(fish curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    மண் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம் சேர்த்து வறுத்து வெங்காயம், பூண்டு சேர்த்து சிவக்க வதக்கவும். இதில் கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிது வதக்கி புளிக்கரைசலை ஊற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கெட்டியானதும் மீன்களை சேர்த்து கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து சிம்மில் 2 நிமிடம் வைத்து அடுப்பை அணைக்கவும். சாதத்துடன், இட்லி, தோசை உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    ஊளி மீன் குழம்பு(fish curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஊளி மீன் குழம்பு(fish curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஊளி மீன் குழம்பு(fish curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
29 ஜனவரி 2023 09:47 அன்று
Salem

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

ஊளி மீன் குழம்பு Curry

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. *மிளகு ரசம்*(milagu rasam recipe in tamil)
  2. *தஞ்சாவூர் கத்தரிக்காய் ரசவாங்கி*(brinjal rasavangi recipe in tamil)
  3. மினி தோசை(mini dosai recipe in tamil)
  4. பாஸந்தி(basundi recipe in tamil)
  1. *தஞ்சாவூர் கத்தரிக்காய் ரசவாங்கி*(brinjal rasavangi recipe in tamil)
  2. பாஸந்தி(basundi recipe in tamil)
  3. மினி தோசை(mini dosai recipe in tamil)
  4. *டேஸ்ட்டி புடலங்காய், கோஸ் பொரியல்*(pudalangai kose poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16776760
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close