காலிஃப்ளவர் சுக்கா
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காலிஃப்ளவர் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்
- 2
படத்தில் வானையை வைத்து சூடானதும் அதில் மல்லி பட்டை கிராம்பு வரமிளகாய் மிளகு சீரகம், சோம்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து அரைத்து எடுக்கவும்
- 3
பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் மஞ்சத்தூள் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து எடுக்கவும்
- 4
பிறகு வானிலையை வைத்து என்னை சேர்த்து அதில் சோம்பு வெங்காயம் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்
- 5
வதங்கியதும் அதில் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும் பிறகு அதில் காலிஃப்ளவரை சேர்த்து வதக்க வேண்டும் பிறகு அதில் வறுத்து அரைத்த மசாலாவை சேர்த்து நன்றாக கிளறவும்
- 6
பிறகு ஐந்து நிமிடம் நன்றாக கிளறி இறக்கவும் அதில் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்
- 7
இப்பொழுது சுவையான ஆரோக்கியமான காலிஃப்ளவர் சுக்கா தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16829590















கமெண்ட்