சோயா சுக்கா(soya chukka recipe in tamil)

Vijaya rani @cookwithlove03
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சோயா பீன்ஸ் தண்ணீரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
சோயா பீன்ஸ் ரோடு மேற்கொண்டு பொருட்களை குக்கரில் இரண்டு விசில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்
- 3
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பட்டை கிராம்பு சோம்பு, கருவேப்பிலை போட்டு நன்றாக தாளித்து அந்த சோயா பீன்ஸ் எடுத்து வதக்கவும்
- 4
தண்ணீர் சுண்டி வந்தபின் கொத்தமல்லி தழை போட்டு இறக்கவும் இப்பொழுது சுவையான சோயா சுக்கா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சோயா/பட்டர் பீன்ஸ் கிரேவி (Soya beans gravy recipe in tamil)
#onepotside dish for rice,chapathi,idli,dosa... Shobana Ramnath -
-
-
-
-
சோயா கிரேவி(Soya Gravy recipe in Tamil)
*அசைவ உணவை விட்டுவிட்டு சைவ மட்டும் சாப்பிட முயற்சி செய்பவர்கள் பலரும் சிக்கன் மட்டனுக்குப் பதிலாக சோயா சாப்பிடுவது வழக்கமாக வைத்துக் கொள்வார்கள்.*சோயாவில் அதிகப்படியான புரோட்டீன் உள்ளது. kavi murali -
-
-
-
-
-
-
சோயா பிரியாணி (Soya chunks biryani recipe in tamil)
#Grand2#GA4 #Biryaniகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சோயா சங்ஸ் , காய்கறிகள் சேர்த்து செய்த பிரியாணி மிகவும் அருமையாக இருக்கும். Azhagammai Ramanathan -
முட்டை ப்ரெடு நூடுல்ஸ் மற்றும் சோயா மஞ்சூரியன்
#Combo special 5 வீட்டில் சுவையான அற்புதம் நூடுல்ஸ் மற்றும் மஞ்சூரியன்.saboor banu
-
-
-
சோயா சங்ஸ் பெப்பர் ப்ரை (Soya chunks pepper fry Recipe in Tamil)
#nutrient3 #book Vidhyashree Manoharan -
சோயா கறி (Soya curry recipe in tamil)
#ilovecooking சோயா கறி உடம்புக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். Rajarajeswari Kaarthi -
-
மட்டன் சில்லி சுக்கா (Mutton chilli chukka recipe in tamil)
கார சாரமான மட்டன் சுக்கா உங்கள் வீட்டு முறையில் செய்து பாருங்கள். #arusuvai2 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
சோயா தக்காளி பிரியாணி (Soya thakkaali biryani recipe in tamil)
சோயா சத்து நிறைந்தது. உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.புரோட்டின் நிரந்த உணவு.#அறுசுவை4 Sundari Mani
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16830661
கமெண்ட்