சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் துவரம் பருப்பு நறுக்கிய தக்காளி நறுக்கிய பெரிய வெங்காயம் மஞ்சள் தூள் விளக்கெண்ணெய் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து தேவையான அளவுக்கு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி ஐந்து விசில் வேக விடவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி முழுசான சின்ன வெங்காயம் கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வந்ததும் சாம்பார் பொடி சேர்த்து.
- 3
வேக வைத்த பருப்பை நன்றாக மாசித்து கடாயில் ஊற்றி சாம்பாருக்கு தேவையான தண்ணீர் மற்றும் புளி பேஸ்ட் சேர்த்து பத்து நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவும். வெங்காய சாம்பார் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16832185



கமெண்ட்