மூன்று கப்பு சீரக சம்பா அரிசி • அரை கிலோ சிக்கன் • இரண்டு பெரிய வெங்காயம் • ஒரு தக்காளி • பத்து பச்சை மிளகாய் • இரண்டு கையளவு புதினா • ஒரு கை அளவு கொத்தமல்லி • ஒரு ஸ்பூன் கரம் மசாலா • ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் • ஒரு கரண்டி நெய் • டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் • அளவு கசகசா பட்டை லவங்கம் பிறகு பிரியாணி மசாலா •