கார பணியாரம் - எளிதான முறை- அவசர சமையல்
#chefdeena
#Paniyaram
#appe
சுவையான பணியாரம் வேண்டாம் என சொல்வர் யார்? இது செட்டிநட்டின் பிரபல உணவு. தனியாக மாவு தயாரித்து செய்வார்கள்.. நாம் இப்போது ஈஸியான முறையில் செய்யலாம்.
கார பணியாரம் - எளிதான முறை- அவசர சமையல்
#chefdeena
#Paniyaram
#appe
சுவையான பணியாரம் வேண்டாம் என சொல்வர் யார்? இது செட்டிநட்டின் பிரபல உணவு. தனியாக மாவு தயாரித்து செய்வார்கள்.. நாம் இப்போது ஈஸியான முறையில் செய்யலாம்.
Steps
- 1
வெங்காயம் இஞ்சி பச்சமிளகாய் கொத்தமல்லி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு உளுந்து பெருங்காயம் கடலை பருப்பு சேர்த்து வதக்கவும்
- 3
அதில் வெங்காயம் ப்சைமிளகாய் இஞ்சி சேர்த்து வதக்கவும்.
- 4
வதக்கி வெங்காய கலவையை மாவில் சேர்க்கவும்.
- 5
கொத்தமல்லி கறவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 6
பணியார கல்லை சூடு செய்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஒவ்வரு குழியும் மாவை ஊற்றவும்.
- 7
ஒரு பக்கம் வெந்து சிவந்த உடன் திருப்பி போட்டு வெக விடவும்.
- 8
அழகான பந்து போன்ற பணியாரம் தயார். சூடாக சட்னி உடன் பரிமாறவும்.
Similar Recipes
More Recipes
-

Nargis shaikh Shaukat
-

Tomato and Green Chillies Sabji
Keshma Raichura
-

Garima Mayur Mangwani -

Aruna Thapar
-

culinarycubit
-

Madhvi Srivastava
-

Foram C. Virani
-

Shradha Nema (foodgazin')
-

Monika Jain
-

Crockpot Quick and Easy Rigatoni
Crock Pot Girl 🤡
-

Boca de Fogo
-

Christina
-

Creamy Chicken Stew - Slow Cooker
Christina
-

Air Fry with Me
-

Aruna Thapar
-

Lalit Kumar
-

RUCHIKA
-

Erica
-

Super Sweet Festive Red Cabbge
Lyndsey The Cozy Kitchen
-

Jyoti Ghuge
-

Lavi Mehta
-

Coriander Garlic Lachha Paratha
Kumkum Chatterjee
-

Kavita Kapoormehrotra
-

Jayasutha❤

















Comments