இட்லி தோசை மாவு 2 கப் • வெங்காயம் பொடிய நறுக்கியது 1 கப் • பச்சை மிளகாய் 4-5 பொடியாக நறுக்கிய • கொத்தமல்லி அறை கை பிடி • கறிவேப்பிலை சிறதளவு • இஞ்சி 1/2 இன்ச் பொடியாக நறுக்கி கொள்ளவும் • உப்பு தேவையான அளவு • தாளிக்க கடுகு உளுந்து பெருங்காயம் கடலை பருப்பு • நல்லெண்ணெய் தேவையான அளவு • அப்ப சோடா தேவை பட்டால் ஒரு சிட்டிகை