CookpadCookpad
Guest
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Premium
    • Top Cooksnapped Recipes
    • Top Viewed Recipes
  • Premium
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கார பணியாரம் - எளிதான முறை- அவசர சமையல்
Save this recipe to come back to it later.
  • Add Cooksnap
  • Add to folders
  • Print
  • Share
    • Copied!
    • Email
    • Facebook
    • Pin it
    • Twitter
  • Report Recipe
  • See report
  • Edit recipe
  • Delete
CookpadCookpad
A picture of கார பணியாரம் - எளிதான முறை- அவசர சமையல்.

கார பணியாரம் - எளிதான முறை- அவசர சமையல்

shanmuga priya Shakthi
shanmuga priya Shakthi @cook_19722251

#chefdeena
#Paniyaram
#appe
சுவையான பணியாரம் வேண்டாம் என சொல்வர் யார்? இது செட்டிநட்டின் பிரபல உணவு. தனியாக மாவு தயாரித்து செய்வார்கள்.. நாம் இப்போது ஈஸியான முறையில் செய்யலாம்.

#chefdeena
#Paniyaram
#appe
சுவையான பணியாரம் வேண்டாம் என சொல்வர் யார்? இது செட்டிநட்டின் பிரபல உணவு. தனியாக மாவு தயாரித்து செய்வார்கள்.. நாம் இப்போது ஈஸியான முறையில் செய்யலாம்.

Read more

கார பணியாரம் - எளிதான முறை- அவசர சமையல்

shanmuga priya Shakthi
shanmuga priya Shakthi @cook_19722251

#chefdeena
#Paniyaram
#appe
சுவையான பணியாரம் வேண்டாம் என சொல்வர் யார்? இது செட்டிநட்டின் பிரபல உணவு. தனியாக மாவு தயாரித்து செய்வார்கள்.. நாம் இப்போது ஈஸியான முறையில் செய்யலாம்.

#chefdeena
#Paniyaram
#appe
சுவையான பணியாரம் வேண்டாம் என சொல்வர் யார்? இது செட்டிநட்டின் பிரபல உணவு. தனியாக மாவு தயாரித்து செய்வார்கள்.. நாம் இப்போது ஈஸியான முறையில் செய்யலாம்.

Read more
Saved
Save this recipe to come back to it later.
Edit recipe
See report
Add to folders
Add CooksnapAdd Cooksnap
ShareShare
  • Copied!
  • Email
  • Facebook
  • Pin it
  • Twitter
PrintPrint
  • PrintPrint
  • Add CooksnapAdd Cooksnap
  • Report Recipe
  • See report
  • Delete
Share
  • Copied!
  • Email
  • Facebook
  • Pin it
  • Twitter
Save this recipe to come back to it later.
  • Add Cooksnap
  • Add to folders
  • Print
  • Report Recipe
  • See report
  • Edit recipe
  • Delete

Ingredients

  1. இட்லி தோசை மாவு 2 கப்
  2. வெங்காயம் பொடிய நறுக்கியது 1 கப்
  3. பச்சை மிளகாய் 4-5 பொடியாக நறுக்கிய
  4. கொத்தமல்லி அறை கை பிடி
  5. கறிவேப்பிலை சிறதளவு
  6. இஞ்சி 1/2 இன்ச் பொடியாக நறுக்கி கொள்ளவும்
  7. உப்பு தேவையான அளவு
  8. தாளிக்க கடுகு உளுந்து பெருங்காயம் கடலை பருப்பு
  9. நல்லெண்ணெய் தேவையான அளவு
  10. அப்ப சோடா தேவை பட்டால் ஒரு சிட்டிகை
Cookpad Open in Cookpad App
Saved
Save this recipe to come back to it later.

Steps

  1. 1

    வெங்காயம் இஞ்சி பச்சமிளகாய் கொத்தமல்லி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    A picture of step 1 of கார பணியாரம் - எளிதான முறை- அவசர சமையல்.
  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு உளுந்து பெருங்காயம் கடலை பருப்பு சேர்த்து வதக்கவும்

    A picture of step 2 of கார பணியாரம் - எளிதான முறை- அவசர சமையல்.
  3. 3

    அதில் வெங்காயம் ப்சைமிளகாய் இஞ்சி சேர்த்து வதக்கவும்.

    A picture of step 3 of கார பணியாரம் - எளிதான முறை- அவசர சமையல்.
    A picture of step 3 of கார பணியாரம் - எளிதான முறை- அவசர சமையல்.
  4. 4

    வதக்கி வெங்காய கலவையை மாவில் சேர்க்கவும்.

    A picture of step 4 of கார பணியாரம் - எளிதான முறை- அவசர சமையல்.
  5. 5

    கொத்தமல்லி கறவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    A picture of step 5 of கார பணியாரம் - எளிதான முறை- அவசர சமையல்.
    A picture of step 5 of கார பணியாரம் - எளிதான முறை- அவசர சமையல்.
  6. 6

    பணியார கல்லை சூடு செய்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஒவ்வரு குழியும் மாவை ஊற்றவும்.

    A picture of step 6 of கார பணியாரம் - எளிதான முறை- அவசர சமையல்.
    A picture of step 6 of கார பணியாரம் - எளிதான முறை- அவசர சமையல்.
  7. 7

    ஒரு பக்கம் வெந்து சிவந்த உடன் திருப்பி போட்டு வெக விடவும்.

    A picture of step 7 of கார பணியாரம் - எளிதான முறை- அவசர சமையல்.
    A picture of step 7 of கார பணியாரம் - எளிதான முறை- அவசர சமையல்.
  8. 8

    அழகான பந்து போன்ற பணியாரம் தயார். சூடாக சட்னி உடன் பரிமாறவும்.

    A picture of step 8 of கார பணியாரம் - எளிதான முறை- அவசர சமையல்.
Saved
Save this recipe to come back to it later.
Edit recipe
See report
Add to folders
Add CooksnapAdd Cooksnap
ShareShare
  • Copied!
  • Email
  • Facebook
  • Pin it
  • Twitter
PrintPrint
  • PrintPrint
  • Add CooksnapAdd Cooksnap
  • Report Recipe
  • See report
  • Delete

Cooksnaps

Saved
Save this recipe to come back to it later.
  • Add Cooksnap
  • Add to folders
  • Print
  • Share
    • Copied!
    • Email
    • Facebook
    • Pin it
    • Twitter
  • Report Recipe
  • See report
  • Edit recipe
  • Delete

Copied!

shanmuga priya Shakthi
shanmuga priya Shakthi @cook_19722251
on December 17, 2019 17:03

Comments

Guest
Add a comment
0/0

Similar Recipes

More Recipes

  1. A picture of Tomato Sabji.

    Tomato Sabji

    Mallika Ramshatriya Mallika Ramshatriya
  2. A picture of Mango avacado smoothie.

    Mango avacado smoothie

    Radhika Shaparia Radhika Shaparia
  3. A picture of Aloo drumstick ki sabji.

    Aloo drumstick ki sabji

    Shobha Rathod Shobha Rathod
  4. A picture of Upma.

    Upma

    Heenaba jadeja Heenaba jadeja
  5. A picture of Dahi Saijan/Drumsticks in Curd Gravy.

    Dahi Saijan/Drumsticks in Curd Gravy

    ZMA ZMA
  6. A picture of Fresh Mango Kesari Sheera-Mango Semolina Pudding ❤️.

    Fresh Mango Kesari Sheera-Mango Semolina Pudding ❤️

    Anoli Vinchhi Anoli Vinchhi
  7. A picture of Kathiyavadi Cluster beans 🫛.

    Kathiyavadi Cluster beans 🫛

    Heenaba jadeja Heenaba jadeja
  8. A picture of Mango lassi.

    Mango lassi

    Nargis shaikh Shaukat Nargis shaikh Shaukat
  9. A picture of Tomato and Green Chillies Sabji.

    Tomato and Green Chillies Sabji

    Keshma Raichura Keshma Raichura
  10. A picture of Aam panna.

    Aam panna

    Garima Mayur Mangwani Garima Mayur Mangwani
  11. A picture of Crockpot Quick and Easy Rigatoni.

    Crockpot Quick and Easy Rigatoni

    Crock Pot Girl 🤡 Crock Pot Girl 🤡
  12. A picture of Shrimp & Crab Ceviche.

    Shrimp & Crab Ceviche

    Boca de Fogo Boca de Fogo
  13. A picture of Cheddar Drop Biscuits.

    Cheddar Drop Biscuits

    Christina Christina
  14. A picture of Creamy Chicken Stew - Slow Cooker.

    Creamy Chicken Stew - Slow Cooker

    Christina Christina
  15. A picture of Air Fried Bulgogi Korean Beef.

    Air Fried Bulgogi Korean Beef

    Air Fry with Me Air Fry with Me
  16. A picture of Aloo Tikki.

    Aloo Tikki

    Aruna Thapar Aruna Thapar
  17. A picture of Gajar Aloo Matar.

    Gajar Aloo Matar

    Lalit Kumar Lalit Kumar
  18. A picture of Makki-Mooli paratha.

    Makki-Mooli paratha

    RUCHIKA RUCHIKA
  19. A picture of Smoked Salmon Blinis 🥞.

    Smoked Salmon Blinis 🥞

    Erica Erica
  20. A picture of Super Sweet Festive Red Cabbge.

    Super Sweet Festive Red Cabbge

    Lyndsey The Cozy Kitchen Lyndsey The Cozy Kitchen
  21. A picture of Pasta soya soup.

    Pasta soya soup

    Jyoti Ghuge Jyoti Ghuge
  22. A picture of Green Coriander chutney.

    Green Coriander chutney

    Lavi Mehta Lavi Mehta
  23. A picture of Coriander Garlic Lachha Paratha.

    Coriander Garlic Lachha Paratha

    Kumkum Chatterjee Kumkum Chatterjee
  24. A picture of Maggi and onion pakoda.

    Maggi and onion pakoda

    Kavita Kapoormehrotra Kavita Kapoormehrotra
  25. A picture of Prawn Bolognese Spaghetti.

    Prawn Bolognese Spaghetti

    Jayasutha❤ Jayasutha❤
https://cookpad.wasmer.app/us/recipes/11224174
Cookpad Open in Cookpad App

About Us

Our mission at Cookpad is to make everyday cooking fun, because we believe that cooking is key to a happier and healthier life for people, communities and the planet. We empower home cooks all over the world to help each other by sharing their recipes and cooking experiences.

Subscribe to Premium for exclusive features & benefits!

Cookpad Communities

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 See All

Learn More

Cookpad Premium Careers Feedback Blog Terms of Service Community Guidelines Privacy Policy Frequently Asked Questions

Download our app

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close