Onion Curd Gravy #cookwithfriends #muthukangai#maincourse

நம் உணவுகளில் தயிர் சேர்த்து சாப்பிடுவது வழக்கமாக கொண்டு வந்திருக்கிறோம். நம் உணவு முறையில் சாம்பார்,ரசம் சாப்பிட்டபின் தயிர் சேர்த்து சாப்பிட்டால் சிறிய நேரத்தில் ஜீரணமாகிவிடும். பாலைத் தயிராக மாற்றும் பொழுது அதில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் நம் குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. தயிரில் உள்ள பாக்டீரியாக்கள் சக்தியை அதிகரிக்கிறது. உணவுடன் சேர்த்து சாப்பிடும்போது 97% உணவானது உடனே ஜீரணிக்க படும்.
Onion Curd Gravy #cookwithfriends #muthukangai#maincourse
நம் உணவுகளில் தயிர் சேர்த்து சாப்பிடுவது வழக்கமாக கொண்டு வந்திருக்கிறோம். நம் உணவு முறையில் சாம்பார்,ரசம் சாப்பிட்டபின் தயிர் சேர்த்து சாப்பிட்டால் சிறிய நேரத்தில் ஜீரணமாகிவிடும். பாலைத் தயிராக மாற்றும் பொழுது அதில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் நம் குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. தயிரில் உள்ள பாக்டீரியாக்கள் சக்தியை அதிகரிக்கிறது. உணவுடன் சேர்த்து சாப்பிடும்போது 97% உணவானது உடனே ஜீரணிக்க படும்.
Cooking Instructions
- 1
முதலில் தயிர் 2 ஸ்பூன் எடுத்து மிளகாய் தூள் 1 ஸ்பூன் மல்லி தூள் 2 ஸ்பூன் போட்டு நன்கு கிளற வேண்டும்.
- 2
பின் அதில் உப்பு சேர்த்து நன்கு கிளற வேண்டும் வாணலியில் எண்ணெய் ஊற்றி
- 3
கடுகு, சீரகம், பூண்டு மூன்று பல் எடுத்து
- 4
நன்கு நசுக்க வேண்டும். நசுக்கிய பூண்டையும் அதில் போட்டு வதக்கவும். பின் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
- 5
பின் மிக்ஸ் பண்ணி வச்சதை அதில் ஊற்றி சிறிது தண்ணீர் கலந்து கொதிக்கவிடவும்.
- 6
இப்பொழுது சுவையான ஆனியன் தயிர் கிரேவி ரெடி. இதை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
Cooksnaps
Did you make this recipe? Share a picture of your creation!
Similar Recipes
-
California Farm Pork Loin Curry Dinner California Farm Pork Loin Curry Dinner
Curry sauce is perfect for both marinading and cooking. All the flavors, and no waste. Just like in restaurants, where they ask you if you want mild, medium or hot curry, this recipe makes mild, medium or hot.The pork tenderloin is marinaded overnight, and sauteed the next day for dinner. The spiciness is from small red thai peppers: one, two or three. You can also use red chili powder: 1/4 teaspoon, 1/2 teaspoon, or 3/4 teaspoon.The marinade is turned into gravy for the meat. Mango chutney is a sweet/sour chutney, which tempers the curry. Great combination.And your dish will always be perfect, because when you taste it before serving, and it is too hot, you add yoghurt to make it milder. And if it is too mild, you add thai peppers.#CA2025 Hobby Horseman -
-
Coconut Curry Coconut Curry
A vegan 30-minute curry that’s loaded with veggies and potatoes in a perfectly coconut milk broth. Simple, healthy, fast and so delicious. Fiona Ó Ruairc -
Chappathi with chicken curry Chappathi with chicken curry
It is a made for each other dish so yummy and healthy with natural ingredients Lissa Joseph -
Onion curry soup Onion curry soup
This soup contains milk so it has a mild taste.The secret for making this soup sweet is to stir-fry onions until tender.Toyohira Health Center, City of Sapporo Volunteer Translators: Students in the Translation & Interpretation Seminar, Sapporo University Toyohira Health Center, The City of Sapporo -
Spinach & chicken curry !!! Spinach & chicken curry !!!
It’s a regular meal curry option and it tastes great!!!! DROOLSOME MORSEL BY AFREEN WASEEM -
Ripe Mango curry(Mampazha pulisserry) Ripe Mango curry(Mampazha pulisserry)
Mango fruits are found abundantly in kerala during the summer season. We consume a lot of mango juice to soothen us from the scorching summer. But the ripe mango curry otherwise known as the Mampazha-pulisserry is a delicious, mouth -watering dish,with yummy taste,used as a side dish for rice-meals .The high fibre quality of this dish keeps us healthy and cool. JollyAbraham -
-
-
Mung Bean Curry Mung Bean Curry
It is that time of the year where I fast for Maasi Magam which means I don't drink or eat from dawn to dusk - which leaves me with technically one meal a day, and that meal has to be vegetarian.I then researched to see what is best for me to consume and I have settled for Mung Beans. Mung beans, can be a nutritious part of a weight loss diet as it provides protein and fiber, the two satiating nutrients that can help control hunger. I've opted to give it a shot and made a big batch to last me for at least 5 days. nesha armo -
Red Thai Curry Red Thai Curry
Today I bring you soup from across the ocean. A very bold dish packing heat and flavor, sweetend by coconut milk. Layers of flavor accompanied with nice fluffy rice and juicy jumbo shrimp DeVine L -
Chicken curry with potato and peas(chicken Aalu Matar) #mycookbook Chicken curry with potato and peas(chicken Aalu Matar) #mycookbook
Quick recipe and yummy Please subscribe my #youtube blog Tanvi.s 25 yummy food blog and help me grow 😊 tanveer sayed
More Recipes
Comments