புடலங்காய் ரிங்ஸ் (Pudalankaai rings recipe in tamil)

மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது. சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் இவற்றுக்கும் தொட்டுக் கொள்ளலாம். புடலங்காயை விரும்பாதவர்கள் முக்கியமாக குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
புடலங்காய் ரிங்ஸ் (Pudalankaai rings recipe in tamil)
மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது. சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் இவற்றுக்கும் தொட்டுக் கொள்ளலாம். புடலங்காயை விரும்பாதவர்கள் முக்கியமாக குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
Steps
- 1
சற்று பெரிய அகலமான புடலங்காயாக எடுத்து கொள்ளவும். விதைகளை நீக்கி வட்ட வடிவில் வெட்டி வைத்து கொள்ளவும். மாவு மற்றும் மசாலா வகைகளை உப்பு மற்றும் இஞ்சி பூண்டு விழுதுடன் நன்கு கலந்து விட்டு அதனுடன் புடலங்காய் வில்லைகளை சேர்த்து பிசிறவும். தேவைப்பட்டால் மட்டும் சிறிது தண்ணீர் சேர்த்து பிசிறவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு வில்லைகளாக போட்டு பொன்னிறமாக வரும் வரை விட்டு பொரித்து எடுக்கவும். சுவையான மொறுமொறுப்பான புடலை ரிங்ஸ் தயார்.
Similar Recipes
More Recipes
-

Supriya Devkar
-

Ilovetocookrecipes -

Madhumita Bishnu
-

Dorce Kim
-

Instant No-Gas Sweet Recipe | 5-Minute Delicious Indian Mithai
Padmini Venkatesan
-

Rose & Pistachio Almond Ladoo Flowers
Rekha Bapodra
-

लौकी और कच्चे केले से बना फलाहारी सेहतमंद कटलेट।
Prachi Maheshwari
-

Alan Bacho
-

Ameya Bhat
-

kairynel
-

Soft and fluffy dinner roll buns
Egyptpino 🇪🇬❤️🇵🇭
-

Chef Nena
-

Korean Style Pulled Pork Sandwich
Terris Tse
-

Mamta L. Lalwani
-

SpottedByD
-

Meerab Rais
-

Sidraa Shahzad
-

Keerai Kadaiyal/ Spinach Chutney 🥬
Head Over Meals by Dipika Ravichandran
-

Aruna Thapar
-

Lipika Das
-

Naomi’s memo👩🏻🍳 -

Quick & Easy Chatpata Corn Chat
Deepika Patil Parekh
-

Mrs Ovais











Comments (2)