சத்தான சிறுதானிய கூழ் (Siru thaaniya koozh recipe in tamil)

#GA4#millet சிறுதானியங்களில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது .குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. இதனை கூலாகவும் செய்து அருந்தலாம்.
சத்தான சிறுதானிய கூழ் (Siru thaaniya koozh recipe in tamil)
#GA4#millet சிறுதானியங்களில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது .குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. இதனை கூலாகவும் செய்து அருந்தலாம்.
Steps
- 1
படத்தில் காட்டிய அனைத்து சிறு தானியங்களையும் வெறும் வாணலியில் நன்கு வறுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
படத்தில் அரை படியில் அளந்திருப்பதை காண்பித்திருக்கிறேன்
- 3
ஒவ்வொரு தானியங்களையும் தனித்தனியாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 4
அதனுடன் மற்ற பொருட்களையும் சேர்த்துக் கொள்ளலாம். பாசிப்பருப்பு, மக்காச்சோளம், நிலக்கடலை
- 5
கொண்டைக்கடலை மற்றும் தட்டைப்பயறு
- 6
அவள், சுக்கு மற்றும் முந்திரி பருப்பு
- 7
அனைத்தையும் தனித்தனியாக வறுத்த பின் மொத்தமாக அரைத்தால் சுவையான கூழ் மாவு ரெடி அதனுடன் சிறிது ஏலக்காய் தூளையும் சேர்த்துக் கொள்ளலாம்
- 8
தேவையான அளவு எடுத்து ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொண்டு பின் அடுப்பில் ஏற்றி கூழ் பதத்திற்கு வந்ததும் சிறிதளவு பால் கலந்து மறுபடியும் கிண்டவும் நன்கு கூழ் போல் ஆனதும் அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்
- 9
சுவையான கூழ் சாப்பிட தயார். நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்தும் பருகலாம்
Similar Recipes
More Recipes
-

Karuna Naveen Chandwani
-

Kheer/ Leftover bhat kheer (leftover rice kheer)
Navnita Jaiswal
-

Hot Sandwiches in a Waffle Maker — A Quick 3-Minute Breakfast! 🧇🥪
OnlyProven Recipes
-

Darshana Patel
-

Sudipa Gope
-

cindybear
-

Uzma Syed
-

Archana Agrawal
-

Jigisha Modi
-

Diet cake rusk, whole wheat flour se
Kulsoom Bukhari
-

Spoonful Passion
-

Vegan Pineapple Ripple Ice Cream
Ellen_A3
-

Robert Gonzal
-

shreyaas_world
-

Pratima Pandey
-

Christin'S Kitchen
-

sangeeta arora
-

Seema Sharma
-

Tushar Dua
-

Rita Talukdar Adak
-

Pratima Pandey
-

Prama Sarkar
-

Shamila Ali




























Comments