பன்னீர் ஜிலேபி

Aishwarya Rangan
Aishwarya Rangan @cook_16080596
Chennai

#இனிப்புவகைகள்

பன்னீர் ஜிலேபி

#இனிப்புவகைகள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. பன்னீர் 150 கிராம்
  2. 1/2 கப்சர்க்கரை
  3. 1 சிட்டிகைகேசரி கலர் -
  4. 4 ஸ்பூன்மைதா
  5. 1/4 ஸ்பூன்பேக்கிங் சோடா
  6. 2சமையல் எண்ணெய்
  7. 2ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் அரை கப் சர்க்கரை கால் கப் தண்ணீர் சேர்த்து பாகு தயாரிக்கவும்.

  2. 2

    பாகு கெட்டியான கம்பி பதம் வந்த பிறகு சிறிதளவு கேசரி பவுடர் அல்லது குங்குமப்பூ சேர்க்கவும். அத்துடன் ஏலக்காய் 2 சேர்த்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு மிக்ஸி ஜாரில் பன்னீரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும் அத்துடன் 4 ஸ்பூன் மைதா, பேக்கிங் சோடா, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

  4. 4

    குங்குமப்பூ அல்லது கேசரி கலர் சேர்த்துக் கொள்ளலாம்.

  5. 5

    இப்போது ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்கவும்,எண்ணெய் சூடான பின் ஜிலேபி பிழிந்து எடுக்கவும்.

  6. 6

    மெதுவான தீயில் ஜிலேபி பிழியவும் அல்லது அதன் வடிவம் உடைந்துவிடும்

  7. 7

    ஜிலேபி நன்கு வெந்தவுடன் பொன் நிறமாக மாறிய உடன். செய்து வைத்திருந்த சர்க்கரை பாகில் சேர்த்துக் கொள்ளவும்.

  8. 8

    10 நிமிடம் ஊறவைக்கவும் பின்பு பறிமாறலாம், இப்போது சுவையான மிகவும் எளிய முறையில் பன்னீர் ஜிலேபி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aishwarya Rangan
Aishwarya Rangan @cook_16080596
அன்று
Chennai

Similar Recipes