பெல்லம் ஜிலேபி (jaggery jalebi) (Bellam jalabi recipe in tamil)

ஹைதெராபாத்தின் தெருக்களில் அதிகம் விற்பனை ஆகும் இனிப்பு இந்த ஜிலேபி ஆகும். இது இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்து உள்ளதால் அனைவராலும் விரும்பப்படுகிறது.
இனிப்பிற்கு சர்க்கரை அல்லது வெல்லம் பயன்படுத்தபடுகிறது.
புளிப்பு சுவைக்காக ஜிலேபி மாவை 12முதல் 14மணி நேரம் புளிக்க வைக்கிறார்கள். உடனடி ஜிலேபியில் புளிப்பு சுவை இருக்காது. எனவே சிலர் எலுமிச்சை சாறு மற்றும் தயிர் பயன்படுத்துவர்.
பெல்லம் ஜிலேபி (jaggery jalebi) (Bellam jalabi recipe in tamil)
ஹைதெராபாத்தின் தெருக்களில் அதிகம் விற்பனை ஆகும் இனிப்பு இந்த ஜிலேபி ஆகும். இது இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்து உள்ளதால் அனைவராலும் விரும்பப்படுகிறது.
இனிப்பிற்கு சர்க்கரை அல்லது வெல்லம் பயன்படுத்தபடுகிறது.
புளிப்பு சுவைக்காக ஜிலேபி மாவை 12முதல் 14மணி நேரம் புளிக்க வைக்கிறார்கள். உடனடி ஜிலேபியில் புளிப்பு சுவை இருக்காது. எனவே சிலர் எலுமிச்சை சாறு மற்றும் தயிர் பயன்படுத்துவர்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் ஒரு கப் மைதா மாவு எடுத்து கொண்டு அதில் சிட்டிகை கலர் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் 1ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் தயிர் சேர்த்து பிசையவும். பிறகு தேவையான அளவு தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து திக்காக கரைத்து மூடி வைக்கவும்.
- 2
ஒரு கடாயில் வெல்லம் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து வெல்லம் ஒரு கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடவும். பின்னர் அதில் ஏலக்காய் தூள் மற்றும் 5சொட்டு எலுமிச்சை சாறு சேர்த்து விரும்பினால் ஆரஞ்சு கலர் சிறிது கலந்து எடுத்து வைக்கவும்.
- 3
பின்னர் கரைத்து வைத்துள்ள மைதா மாவுடன் சிறிது சோடா மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் ஜிலேபி பொறிக்க தேவையான அளவு எண்ணெயை சூடாக்கி விட்டு ஒரு பால் பாக்கெட் கவரில் மைதா மாவை எடுத்து கொண்டு பால் பாக்கெட்டின் ஒரு மூலையில் சிறு துளை அளவு வெட்டி கொண்டு சூடான எண்ணெயில் ஜிலேபியை பிழியவும். ஜிலேபி இருபுறமும் நன்கு வெந்ததும் சூடாக எடுத்து வெல்லப்பாகில் ஊற விட்டு எடுத்தால் சுவையான உடனடி ஜிலேபி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தேன் மிட்டாய் (Thean mittaai recipe in tamil)
பாரம்பரியத்தை வெளிக்கொணரும் நோக்கில் இங்கு தேன் மிட்டாய் பதிவிட்டுள்ளேன். நம்மில் நிறைய பேருக்கு பண்டைய உணவு, இனிப்பு மற்றும் நிறைய தெரிவதில்லை. இந்த குக் பேட் நிறைய பண்டை கால உணவுகளை அனைவரும் தெரிந்து கொள்ள உதவுகிறது.#arusuvai1 Renukabala -
எளிய முறையில் தித்திப்பான ஜிலேபி செய்யும் முறை (Jalebi recipe in tamil)
ஜிலேபி கொஞ்சம் முறுகலாக அதிக இனிப்பு சுவையினை தனக்குள் வைத்திருக்கும். இந்த பதிவில் ஜிலேபி எப்படி செய்வது என்று பார்ப்போம். #the.chennai.foodie #the.chennai.foodie The.Chennai.Foodie -
உன்னியப்பம் (Unniappam recipe in tamil)
பச்சரிசி, வெல்லம், தேங்காய்,வாழைப்பழம் சேர்த்து செய்யும் இனிப்பு. மாலை நேர சிற்றுண்டி யாக கொடுக்கலாம். #kerala Azhagammai Ramanathan -
-
பாதுஷா (Bhadusha recipe in tamil)
#Deepavali #kids2 #Diwali #dessertsபாதுஷா ஒரு பிரபலமான இந்திய இனிப்பு, இது நாடு முழுவதும் உள்ள அனைத்து மிதாய் கடைகளிலும் விற்கப்படுகிறது. இது ஒரு மெல்லிய, பஞ்சுபோன்ற, வட்ட வடிவ, தங்க நிற இனிப்பு ஆகும், இது தெற்கில் பாதுஷா என்றும் வடக்கில் பாலுஷாஹி என்றும் பிரபலமாக அறியப்படுகிறது. சற்று தட்டையான சிறிய பந்துகள் மாவு (மைடா), நெய் மற்றும் தயிர் ஆகியவற்றைக் கொண்ட ஒரு மாவிலிருந்து வடிவமைக்கப்பட்டு, ஒரு தங்க நிழலுக்கு ஆழமாக வறுத்தெடுக்கப்பட்டு, ஒரு சூடான சர்க்கரை பாகில் நனைக்கப்படுகின்றன. இந்த உன்னதமான இந்திய இனிப்பு ஒரு மிருதுவான வெளிப்புற அடுக்கு மற்றும் மென்மையான, தாகமாக உள்துறை கொண்ட ஒரு அற்புதமான அமைப்பைக் கொண்டுள்ளது. Swathi Emaya -
அறுசுவை எலுமிச்சை 🍋🍋 (Arusuvai elumichai recipe in tamil)
#arusuvai4 இந்த வகை எலுமிச்சை ஊறுகாய் இனிப்பு புளிப்பு கசப்பு துவர்ப்பு உவர்ப்பு ஆகிய ஆறு சுவையும் கலந்து இருக்கிறது. Hema Sengottuvelu -
-
ஜிலேபி (Jelabi recipe in tamil)
நாம் குடும்ப உறுப்பினர்கள் உடன் சேர்ந்து ருசிக்க சுவையான ஜிலேபி ரெசிபியை பகிர்கிறேன். #family Sharadha (@my_petite_appetite) -
-
-
பப்பாளி லாஸ்ஸி
பப்பாளி லேசி பப்பாளா துண்டுகள், தயிர், உப்பு மற்றும் சர்க்கரை அடிப்படையிலான பானம் ஆகும். Priyadharsini -
தேங்காய் வெல்ல பர்பி (Cocount jaggery burfi) (Thenkaai vella burfi recipe in tamil)
தேங்காய் வெள்ளை சர்க்கரை வைத்து பர்பி அதிகமாக செய்வோம். இப்போது எல்லோரும் பருமனில்லா உடல் பராமரிப்பிற்காக வெல்லத்தை வைத்து செய்த இனிப்பு பலகாரத்தை விரும்பி சுவைப்பதால், நான் இங்கு தேங்காய் வெல்லம் வைத்து சுவையான பர்பி செய்து பகிந்தள்ளேன்.#Cocount Renukabala -
-
ஆரஞ்சு தயிர் அரிசி புட்டிங்
இந்த ஆரஞ்சு தயிர் அரிசி சிட்ரஸ், லேசான மற்றும் புத்துணர்ச்சி ஆகும்.#FIHRCookPadContest Radha T Rao -
-
-
கோதுமை கேக் (Wheat Cake recipe in Tamil)
#Grand1இந்த கேக்கில் மைதா,முட்டை,சர்க்கரை இல்லாமல் வெல்லம் மற்றும் கோதுமை வைத்து செய்தது.இதில் முந்திரி ,பாதாம் மற்றும் டேட்ஸ் அரைத்து கேக்கில் சேர்ப்பதால் சுவை அபாரமாக இருக்கும்.இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
குதிரை வாலி கரும்பு சாறு பொங்கல் (Kuthiraivaali karumbu saaru pongal recipe in tamil)
#Milletசிறுதானியத்தில் ஒன்றான குதிரைவாலி கொண்டு செய்த இனிப்பு பொங்கல். இதில் தண்ணீர் சேர்க்காமல் கரும்பு சாறு கொண்டு செய்தேன். எப்பொழுதும் செய்யும் சர்க்கரை பொங்கலை விட சுவை மற்றும் மணம் அலாதியாக இருந்தது. நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். Meena Ramesh -
பிங்க் வெல்வெட் கேக் (Pink velvet cake recipe in tamil)
வேலண்டைன் டே ஸ்பெஷல் என எல்லோரும் ரெட் வெல்வேட் கேக் தான் செய்கிறார்கள். நான் ஒரு வித்யாசமாக பிங்க் வெல்வேட் கேக் செய்து சமர்ப்பித்துள்ளேன். Renukabala -
-
-
-
-
பிளம் கேக் (Plum cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் பிளம் கேக் எல்லா நட்ஸ் கலந்து செய்துள்ளதால் நல்ல சுவையாக உள்ளது. முட்டை சேர்க்காமல், நாட்டு சர்க்கரை சேர்த்துள்ளதால் நல்ல சுவையும், கலரும் வந்துள்ளது.#CF9 Renukabala -
-
-
கோதுமை வெல்லம் பான் கேக் (Kothumai vellam pan cake recipe in tamil)
வெல்லம். இன்று பலரும் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக பனை வெள்ளத்திற்கு மாறி உள்ளனர். நான் உள்பட... வெள்ளை சர்க்கரை உடலுக்கு பல தீங்குகள் விளைவிக்கும். சர்க்கரை நோய், செரிமான கோளாறுகள்... அதனால் வெள்ளை சர்க்கரை பயன்படுத்தும் இடத்தில் பனை வெல்லம் சேர்க்கலாம். டீ, காபி, கேக், இனிப்பு வகைகள்... பனை வெல்லம் உடலுக்கு பல நன்மைகளை வழங்கும். உடல் சூடு, செரிமான கோளாறுகளை சரி செய்யும். இத்தனை நன்மை பயக்கும் பனை வெல்லத்தை பயன் படுத்தி அனைவரும் விரும்பும் வகையில் இனிப்பாக சூடாக பான் கேக் செய்யலாம்.#GA4 #week15 Meena Saravanan -
-
ஹன்மெயிட் ஆரஞ்சு சாறு
மகிழ்ச்சியான குளிர்காலத்தில் !! குளிர்!! சிறிய தொண்டை !! இன்னும் ஆரஞ்சு காதல் சாறு முயற்சி செய்கிறது ஆனால் .. ஒரு பிளெண்டர் அல்லது கலவை பெரிய NOOOO, Squeezer போன்ற சுவை நன்றாக இல்லை இது !! சில கசப்பான மற்றும் ஆரோக்கியமான சாறு குடிக்க வேண்டும்! Priyadharsini
More Recipes
கமெண்ட் (2)