ஸ்பாஞ்ச் கேக் (Sponge cake recipe in tamil)

ஸ்பாஞ்ச் கேக் (Sponge cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் அரை கப் தயிர் அரை கப் சர்க்கரை அரை கப் எண்ணெய் சேர்த்து நன்கு அழைக்க வேண்டும்
- 2
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் மைதா அரை டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா அரைத்து வைத்த அந்த கலவையை சேர்த்து நன்கு கிளற வேண்டும் அதனுடன் சிறிதளவு ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும் தேவைப்பட்டால் சிறிதளவு பால் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு வரும் வரை கிளற வேண்டும்
- 3
ஒரு அடிகனமான பாத்திரத்தில் ஒரு பிளேட் வைத்து பத்து நிமிடம் மூடி போட்டு சிம்மில் வைக்க வேண்டும்
- 4
பத்து நிமிடம் கழுத்து கலைத்து வைத்து அந்த கலவையை பேக்கிங் ட்ரேயில் மாற்றி சூடான கடாயில் எடுத்து வைக்கவேண்டும்
- 5
30 நிமிடம் சிம்மில் வைக்க வேண்டும்
- 6
முப்பது நிமிடம் கழித்து பார்த்தால் சுவையான சூப்பரான ஸ்பாஞ்ச் கேக் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
ஜீப்ரா கேக் / மார்பிள் கேக். (Zebra cake recipe in tamil)
ரொம்பவும் ஈஸியா வீட்டிலேயே ஓவன் இல்லாமல் கடாயில்/ குக்கரில் செய்யலாம்.#kids2#snacks#cake Santhi Murukan -
-
-
-
-
-
-
-
வால்நட் கேக் (Walnut Cake recipe in Tamil)
#Walnuts*ஆங்கிலத்தில் வால்நட்ஸ் என்று கூறப்படும் அக்ரூட் பருப்பில் எண்ணிலடங்கா பல நன்மைகள் உள்ளன. இருதய கோளாறு முதல் புற்று நோய் வரை உடல் ரீதியான பல நோய்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.*வால்நட் பருப்புகளில் தலை முடி வளர்ச்சிக்கு தேவையான கெரட்டின் புரதங்கள் அதிகம் இருப்பதால், முடிகொட்டுவது தடுக்கப்படுகிறது.*வால்நட் பருப்புகளில் இருக்கும் சில வைட்டமின்கள் மற்றும் புரத பொருட்கள் ரத்தத்தில் கலந்து, மூளைக்கு செல்லும் போது, மூளையின் செல்கள் புத்துணர்வு பெற்று, நன்கு செயலாற்றுவதாக மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்கின்றன. kavi murali -
-
மலாய் கேக் (Malaai cake recipe in tamil)
எப்பொழுதும் தீபாவளிக்கு ரசமலாய் அல்லது பால் ஸ்வீட் தான் செய்வீங்க வித்தியாசமாக இந்த மலாய் கேக் இந்த முறையை செய்து பாருங்கள் #skvdiwaliHarika
-
சாக்லேட் கேக் 🧀 (Chocolate cake recipe in tamil)
#GA4#WEEK9#Maida எங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவர். #GA4#WEEK9#Maida Srimathi -
முட்டை இல்லாத ஜாக்லெட் கேக் (Muttai illatha chocolate cake recipe in tamil)
#GA4 #week22 Kavitha Karthi -
-
கேக் (Cake recipe in tamil)
மைதா,சாதிக்காய், சீனி,தயிர், பால் நன்றாக வெண்ணிலா எஸ்ஸென்ஸ் ஒரு ஸ்பூன் அடித்து, குக்கரில் சூடு செய்து வேகவும் ஆறியதும் எடுக்கவும் ஒSubbulakshmi -
வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)
#walnuttwists*வால்நட் என்னும் அக்ரூட் பருப்பில் மிக அதிக அளவிலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கிறது. அதேபோல் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகம். இந்த ஆன்டி- ஆக்சிடண்ட் கொழுப்பை எளிதில் கரைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.* எனவே இத்தனை பயன்களைக் கொண்ட வால்நட்களை குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி கேக்குகள் ஆக செய்து கொடுத்தார் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
Vannila sponge plain cake (Vannila sponge plain cake recipe in tamil)
# Grand1 cake semma soft புது வருட பிறப்புக்கு செய்யலாம் நினைத்தேன். கிறிஸ்துமஸ்க்கு செய்துட்டேன். sobi dhana -
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்