ஜூஸ்பொரி (Choosepori recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஜீனியில் ஏலக்காய் போட்டு, பொடி பண்ணவும். ஒரு பவுலில் மைதா, பேக்கிங் சோடா, பொடித்த ஜீனி போட்டு கலக்கவும்.
- 2
பிறகு அதில் நெய் ஊற்றி பிசையவும்.
- 3
பிசைந்த மாவை மூன்று பாகமாக பிரித்து, ஒரு பகுதியில் ரெட் ஃபுட் கலர் போட்டு பிசையவும். அதை செவ்வக வடிவில் உருவாக்கவும்.
- 4
ஒரு பகுதியை வெள்ளை நிறத்தில் செவ்வகவடிவில் உருவாக்கவும்.
- 5
மற்றொரு பங்கில் பச்சை ஃபுட் கலர் கலந்து, செவ்வக வடிவில் உருவக்கவும்.
- 6
ஒரு குக்கரில் மணல், ஸ்டண்டு போட்டு ஃப்ரீ ஹீட் பண்ணி, ஒரு தட்டில் ஆயில் தடவி ஜூஸ்பொரியை வைக்கவும்.
- 7
இருபது நிமிடத்தில் ஃப்லாங் ஜீஸ்பொரி ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மூவர்ண பால் பேடா (Moovarna paal beda recipe in tamil)
#india2020 #Independenceday வந்தே மாதரம்.. Nalini Shankar -
-
-
பாலுஷாகி பீகார் ஸ்பெஷல் (Balushagi recipe in Tamil)
#goldenapron2 and பார்ட்டி ரெசிபிஸ்.பாலு கோஷாகி என்பது பீகார் இனிப்பு வகைகளில் பிரத்தியேகமானது. இந்த ரெசிபி பரவலாக இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் சமைக்கப் படுவதாகும். இந்து இனிப்பு வகை ரெசிபியை தமிழ்நாட்டில் பாதுஷா என்று அழைக்கின்றோம். Santhi Chowthri -
சின்னமன் ரோல் (Cinnamon roll recipe in tamil)
#bake #NoOvenBaking செஃப் நேகா அவர்களுக்கு நன்றி. Revathi Bobbi -
-
-
-
-
-
-
-
-
-
மூவர்ண கோகனட் மில்க் ஸ்வீட் (Moovarna coconut milk sweet recipe in tamil)
#india2020 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
மோசேரெல்லா சீஸ் பீட்சா (Mozzarella cheese pizza recipe in tamil)
#noOvenbaking #bake Meena Saravanan -
திருவையாறு அசோகா+கல்யாண வீட்டு அசோகா (Asoka alwa recipe in Tamil)
#book #chefdeena #goldenapron Revathi Bobbi -
ஏலக்காய் ரோஸ் குக்கீகள், வெண்ணிலா துட்டி ஃப்ருட்டி & கோகோ குக்கீகள் (Cookies recipes in tamil)
#noovenbaking #bake Vaishnavi @ DroolSome -
More Recipes
- செட்டிநாட்டு கத்தரிக்காய் கோஸ்மல்லி (Chettinadu kathirikkaai Kosmalli recipe in tamil)
- சுரைக்காய் அவியல் (Suraikkaai aviyal recipe in tamil)
- பொரிச்ச கொழுக்கட்டை (Poricha kolukattai recipe in tamil)
- அரிசி உப்புமா (Arisi uppuma recipe in tamil)
- வேகன் கிரீம் சாக்லேட் கேக் (Vegan cream chocolate cake recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13424285
கமெண்ட்