சமையல் குறிப்புகள்
- 1
ஒரு டம்ளர் பாஸ்மதி அரிசியை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 2
ஒரு குக்கரை சூடாக்கவும். 1 மற்1/2டீஸ்பூன் எண்ணெய் மற்றும் 1/2 டீஸ்பூன் நெய் சேர்க்கவும். முழு கரம் மசாலா சேர்க்கவும். வெட்டப்பட்ட வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
- 3
பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது மற்றும் வெட்டப்பட்ட தக்காளி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.
- 4
சுவைக்கு ஏற்ப உப்பு சேர்க்கவும். தக்காளி பிசைந்து போகும் வரை இதை வதக்கவும். மிளகாய் தூள், நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் புதினா இலைகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும். ஊற வைத்த அரிசியை சேர்க்கவும்.
- 5
1 மற்றும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேக விடவும்.
- 6
நாம் பிரியாணி பாணியில் செய்யத தக்காளி சாதம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தக்காளி பிரியாணி(TOMATO BIRYANI RECIPE IN TAMIL)
#ed1 காய்கறி எதுவும் இல்லை என்றாலும் அனைவரின் வீட்டிலும் கண்டிப்பாக வெங்காயம் தக்காளி மட்டும் எப்பொழுதும் இருக்கும் அதை வைத்து நம்ம சுலபமாக தக்காளி பிரியாணி செய்து விடலாம். தக்காளி பிரியாணி மிகவும் சுலபமாக செய்யக் கூடிய சுவையான பிரியாணி.T.Sudha
-
-
சிக்கன் பிரியாணி (கேரளா பாணி)
எல்லா பண்டிகைகளிலும், மற்றும் செயல்படுகளிலும் மிகவும் பிரபலமான இந்த டிஷ் பற்றி என்ன சொல்ல வேண்டும். பிரியாணியை தயார்படுத்துவது எப்போதும் ஒரு கடுமையான வேலை. ஒவ்வொரு குடும்பத்திற்கும் பல்வேறு சமையல் -முறைகள் உள்ளன, சிலர் நீண்ட 4 மணி நேர சமையல் முறையும் மற்றும் சிலர் இரண்டு மணிநேர சமையல் முறையும் பின்பற்றுகின்றனர். ஒவ்வொருவரும் தங்களுக்கான ஒரு கலவை, மசாலா, தயாரிப்பதற்கான வழி மற்றும் பலவற்றைக் கொண்டிருக்கின்றனர். வீட்டிலிருந்து நீங்கள் வெளியே வந்தால், நீங்கள் எப்போதும் உங்கள் அம்மாவின் வீட்டில் தயாரிக்கப்பட்ட பிரியாணி அல்லது ஒரு உணவகத்திலிருந்தோ அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்தோ சாப்பிட்ட பிரியாணிக்காக ஏங்குவீர்கள். மக்கள் பிடித்த உணவுக்காக பல இடங்களுக்கு பயணிக்கிறார்கள் என்று நான் கேள்விபடுகிறேன்.. தனிப்பட்ட முறையில், ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விதமாக முயற்சி செய்கிறேன், என் குடும்பத்திற்கு எந்த வழிமுறையை எளிதாக்குவது என்பதைப் பார்க்கிறேன்.கடைசியாக நான் இந்தமுறையில் திருப்தி அடைந்தேன் . என் குடும்பத்தினர் அனைவரும் மிகவும் பாராட்டினர். Smitha Ancy Cherian -
-
-
-
-
-
-
-
-
-
தக்காளி ஜூஸ் சாதம்#variety rice
தக்காளி சாதம் செய்யும் போது தக்காளியை ஜூஸ் எடுத்து செய்தால் தக்காளியின் தோல்கள் விதைகள் சாதத்தில் சேராமல் இருக்கும் Senthamarai Balasubramaniam -
மஷ்ரூம் பிரியாணி(Mushroom Biriyani recipe in Tamil)
#GA4/Week 13/Mushroom*காய்கறிகள், பழங்களைவிட காளானில் அதிக புரதச் சத்து உள்ளது. போலிக் அமிலம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் அதிக அளவில் இருப்பதால் இது ரத்தசோகைக்குச் சிறந்த மருந்து.*காளானில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறு போன்றவற்றைப் போக்கும். இதயத்தைப் பாதுகாக்கும். kavi murali -
-
தக்காளி பாத்
#variety #tomatoriceசட்டுனு செய்யக்கூடிய இந்த தக்காளி சாதம் லஞ்ச் பாக்ஸ் மற்றும் வெளியூர் செல்லும் நேரத்தில் பொருத்தமாக இருக்கும். Asma Parveen -
தக்காளி பட்டாணி பிரியாணி (Tomato green peas biryani recipe in tamil)
தக்காளி பிரியாணி பார்ப்பதற்கு மிகவும் அழகான வண்ணத்திலும் நல்லதோர் சுவையுடனும் இருக்கும். இத்துடன் பச்சை பட்டாணி சேரும் போது இன்னும் சுவையான அதிகரிக்கும்.#TRENDING #BIRYANI Renukabala -
-
தக்காளி பிரியாணி | தக்காளி சமையல்
பாஸ்மதி அரிசி மற்றும் மசாலாப் பொருட்களுடன் தயாரிக்கப்பட்ட உணவுப் பிரியர்களுக்காக பிரியாணி ரெசிபி இருக்க வேண்டும். நறுமணம் உங்கள் இதயத்தை உருகும். Darshan Sanjay -
-
-
-
-
-
-
ஒன் ஷாட் சிக்கன் பிரியாணி (one shot chicken biryani recipe in tamil)
# அதிரடி சிக்கன் பிரியாணி Gomathi Dinesh -
தக்காளி சாதம்🍅
#nutrient2 தக்காளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை போதுமான அளவு உள்ளது.சர்க்கரை நோயாளிகள் தினமும் இரண்டு தக்காளியை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து 12 மணி அளவில் ஜூஸாக குடிக்கும் போது ரத்தத்தில் சர்க்கரை ஏறாமல் இருக்கும்.தக்காளியை நாம் தினமும் அதிகம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். BhuviKannan @ BK Vlogs -
சோயா பிரியாணி (Soya chunks biryani recipe in tamil)
#Grand2#GA4 #Biryaniகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சோயா சங்ஸ் , காய்கறிகள் சேர்த்து செய்த பிரியாணி மிகவும் அருமையாக இருக்கும். Azhagammai Ramanathan
More Recipes
கமெண்ட்