தக்காளி சாதம் (Thakkaali satham recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி பூண்டு விழுது, சோம்புத் தூள், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.
- 2
பின் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளியை போட்டு நன்கு வதக்கி, சிறிது நேரம் கழித்து கரம் மசாலாத்தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். பிறகு அதில் கொத்தமல்லி மற்றும் புதினாவை போட்டு வதக்கவும்.
- 3
பின்னர் கழுவி வைத்துள்ள அரிசியை அத்துடன் சேர்த்து 5 நிமிடம் கிளறி விட்டு, பின்னர் அதில் தண்ணீரை ஊற்றி வேண்டிய அளவு உப்பை சேர்த்து மூடி விட்டு, 3 விசில் வந்ததும் இறக்கவும். பின்னர் அதனை ஒரு முறை கிளறி விட்டு, பரிமாறவும். இப்போது சுவையான தக்காளி சாதம் ரெடி!!!
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
தக்காளி சாதம் வித் தயிர் பச்சடி (Thakkaali saatham with thayir pachadi recipe in tamil)
#அறுசுவை4 Siva Sankari -
சோயா தக்காளி பிரியாணி (Soya thakkaali biryani recipe in tamil)
சோயா சத்து நிறைந்தது. உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.புரோட்டின் நிரந்த உணவு.#அறுசுவை4 Sundari Mani -
மஷ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#onepotமிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த உணவுJeyaveni Chinniah
-
-
-
-
-
-
-
-
-
-
தக்காளி சாதம் (🍅🍅🍅🍅 Tomato rice🍅🍅🍅🍅) (Thakkaali satham recipe in tamil)
#GA4#Week 7#Tomato🍅தக்காளி ஒரு குளிர்ச்சியான பழம் . சைவ உணவிலும் சரி, அசைவ உணவுகளில் சரி இது அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின், இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின் போன்ற பலவகையான சத்துக்கள் நிறைந்துள்ளன. நாம் வெயிலில் சென்று வந்தவுடன் சிறுதுண்டு தக்காளியை எடுத்து முகத்தில் தேய்த்து வந்தால் கருமை நீங்கும் முகம் பளபளக்கும். Sharmila Suresh -
-
-
-
சதகுப்பை சாதம் (Sathakuppai satham recipe in tamil)
இடுப்பு வலி முதுகு வலி இருக்கும் பெண்களுக்கு கொடுக்கக்கூடிய மருந்து சாதம் #onepot recipe Sait Mohammed -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13742280
கமெண்ட்