சம்பா கோதுமை ரவை கிச்சடி

Kish_cook_book
Kish_cook_book @cook_18693312

#என்பாரம்பரியசமையல் #mehuskitchen

சம்பா கோதுமை ரவை கிச்சடி

#என்பாரம்பரியசமையல் #mehuskitchen

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 250 கிராம்சம்பா கோதுமை ரவை
  2. 2 தேக்கரண்டிகடுகு ௨ளுந்தம் பருப்பு
  3. கையளவுகறிவேப்பிலை
  4. 1தேக்கரண்டிகடலை பருப்பு
  5. 2 தேக்கரண்டிபாசி பருப்பு
  6. 1தேக்கரண்டிசோம்பு, சீரகம்
  7. 2பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய்
  8. 1வெங்காயம்
  9. 1தக்காளி
  10. 1 தேக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது
  11. 1/4 தேக்கரண்டிபெருங்காயம்
  12. 1/2 தேக்கரண்டிமஞ்சள் தூள்
  13. 1 தேக்கரண்டிசாம்பார் பொடி
  14. 2 பல்பூண்டு
  15. தேவைக்கேற்ப௨ப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியில் கோதுமை ரவையை வறுத்து வைக்கவும்.குக்கரில் எண்ணெய் சேர்த்து, கடுகு, ௨.பருப்பு,து.பருப்பு,சோம்பு, சீரகம், கறிவேப்பிலை, ப. மிளகாய், காய்ந்தமிளகாய்,வெங்காயம்,ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.

  2. 2

    வெங்காயம் வதங்கியதும், ௨ப்பு, ம.தூள்,சாம்பார்பொடி,பெ.காயம்,ப.பருப்பு,சேர்த்து கிளரவும். நருக்கிய தக்காளி சேர்த்து நன்கு மசியும்வரை கிளரவும்.

  3. 3

    1லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்தவுடன், வறுத்து வைத்த கோதுமை ரவை சேர்த்து, 2நிமிடம் கிளரவும். குக்கரை மூடி 1விசில் விடவும். விசில் அடங்கிய பின் கிளரி சட்னியுடன் பரிமாரவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kish_cook_book
Kish_cook_book @cook_18693312
அன்று

கமெண்ட்

parvathi b
parvathi b @cook_0606
அசத்தலான ரெசிபி . தொடர்ந்து குக் பேட் தமிழில் உங்கள் செய்முறையை பதிவிடுங்கள் . eBook சவால் போட்டியில் பங்கு பெற்று உங்கள் பிரத்யேக இபுக் பெறுங்கள்

Similar Recipes