பாதுஷா (Badusa Recipe in Tamil)
#தீபாவளி ரெசிப்பீஸ்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகலமான பாத்திரத்தில் நெய்யை சூடாக்கி எடுத்து கொள்ளவும்.தயிரை அதனுடன் சேர்க்கவும்
அதனுடன் பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்க்கவும்.நன்றாக கலக்கவும்
அதனுடன் மைதா மாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.
கைகளில் ஒட்டாத வண்ணம் மிதமான பதத்திற்கு மாவை பிசைந்து கொள்ளவும்.
கொஞ்சம் மாவை எடுத்து உங்கள் உள்ளங்கைகளால் தட்டையான பந்து மாதிரி தட்டிக் கொள்ளவும். - 2
அதே நேரத்தில் அடுப்பில் கடாயை வைத்து சர்க்கரையை சேர்க்க வேண்டும்.
உடனே தண்ணீர் ஊற்றவும்.
சர்க்கரை நன்றாக கரையும் வரை 2 நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும்
பிறகு ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து விடவும். - 3
இப்பொழுது பொரித்தெடுத்த பாதுஷாவை எடுத்து சர்க்கரை பாகுவில் ஊற வைக்க வேண்டும்
15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
பிறகு ஊற வைத்த பாதுஷாவை ஒரு தட்டில் எடுத்து வைத்து ஆற வைக்க வேண்டும்.
சர்க்கரை பாகு நன்றாக உறைந்ததும் பாதுஷாவை பறிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பாதுஷா.. BHADHUSHA (Bhadhusha recipe in tamil)
இந்த ரெசிபி மிகவும் சுலபமான எளிதில் வீட்டிலே செய்யக்கூடிய ஒன்று இது என் கணவருக்கு மிக மிக பிடித்தமான இனிப்பாகும் இது செய்வதற்கு முழுமையாக ஒரு மணி நேரம் செலவழித்தால் மட்டுமே போதுமானது கடையில் வாங்குவதற்கு பதில் நமது வீட்டில் நம் கைகளால் செய்யக்கூடிய ஒன்று மிகவும் சுவையாக மற்றும் அன்பான இனிப்பாகவும் மாறும் .இந்த ரெசிபி @sakarasaathamum_vadakarium and @cookpad_ta குலாபேரரேஷன் #skvdiwali எனது பங்களிப்பாகும். #deepavalisivaranjani
-
-
பாதுஷா
பாதுஷா/பாலுஷகி ஒரு பாரம்பரிய இனிப்பு வகை.இது இந்திய தேசத்தில் பிரபலமானது.இது நார்த் இந்தியாவில் பாலுஷகி என்றும் தென்னிந்தியாவில் பாதுஷா என்றும் அழைக்கப்படுகிறது.இது மைதா,சர்க்கரை,வெண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு வகை.என்னுடைய சொந்த ஊரில் -பாதுஷா மீது திக்கான சர்க்கரை கோட்டிங் கொடுத்து ஸ்மூத்தாக இருக்கும். Aswani Vishnuprasad -
-
-
-
.. பாதுஷா (Badhusha recipe in tamil)
#deepavali#kids2 - தீபாவளி என்றாலே இனிப்பு தான் ஞ்சாபகம் வரும்... எல்லோருக்கும் பிடித்த பாதுஷா செய்துள்ளேன்.. Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
பாதுஷா (Bhadusha recipe in tamil)
#Deepavali #kids2 #Diwali #dessertsபாதுஷா ஒரு பிரபலமான இந்திய இனிப்பு, இது நாடு முழுவதும் உள்ள அனைத்து மிதாய் கடைகளிலும் விற்கப்படுகிறது. இது ஒரு மெல்லிய, பஞ்சுபோன்ற, வட்ட வடிவ, தங்க நிற இனிப்பு ஆகும், இது தெற்கில் பாதுஷா என்றும் வடக்கில் பாலுஷாஹி என்றும் பிரபலமாக அறியப்படுகிறது. சற்று தட்டையான சிறிய பந்துகள் மாவு (மைடா), நெய் மற்றும் தயிர் ஆகியவற்றைக் கொண்ட ஒரு மாவிலிருந்து வடிவமைக்கப்பட்டு, ஒரு தங்க நிழலுக்கு ஆழமாக வறுத்தெடுக்கப்பட்டு, ஒரு சூடான சர்க்கரை பாகில் நனைக்கப்படுகின்றன. இந்த உன்னதமான இந்திய இனிப்பு ஒரு மிருதுவான வெளிப்புற அடுக்கு மற்றும் மென்மையான, தாகமாக உள்துறை கொண்ட ஒரு அற்புதமான அமைப்பைக் கொண்டுள்ளது. Swathi Emaya -
-
-
-
-
பாதுஷா(badusha recipe in tamil)
#CF2 இந்த தீபாவளிக்கு நாங்கள் எங்க வீட்டில் செய்த தீபாவளி பலகாரம். இது செய்வது அவ்வளவு கடினம் இல்லை. மிகவும் சுலபமாக செய்து விடலாம். தயா ரெசிப்பீஸ் -
-
-
-
-
-
-
பட்டூரா (Batura recipe in tamil)
#arusuvai2உணவகங்களில் பெரியதாக பட்டூராவை செய்து வைப்பார்கள்.நான் வீட்டில் செய்ததால் சிறியதாக செய்தேன். 😋😋 Shyamala Senthil -
More Recipes
கமெண்ட்